வேலூர் மாவட்டம் – 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10) மற்றும் போஸ்ட் மெட்ரிக் (12) கல்வி உதவித்தொகை – புதுப்பித்தல் பதிவேற்றத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளது- பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்,

வேலூர் மாவட்டம் – 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10) மற்றும் போஸ்ட் மெட்ரிக் (12) கல்வி உதவித்தொகை – புதுப்பித்தல் பதிவேற்றத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளது- பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அவர்களின் கடித நகலினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.