அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் – இடிக்கப்பட்ட கட்டிடங்கள் – கூடுதலாக தேவைப்படும் கட்டிடங்கள் சார்பான விவரங்கள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் – இடிக்கப்பட்ட கட்டிடங்கள் – கூடுதலாக தேவைப்படும் கட்டிடங்கள் சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டள்ள இணைபினை Click செய்து 28.12.2021 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்