Month: December 2021

MOST URGENT – 27-12-2021 நிலவரப்படி RTE 2020-21 ஈட்டளிப்பு தொகை வங்கி கணக்கில் வரவு வைத்துள்ள பள்ளிகள் மற்றும் இந்நாள் வரை தொகை பெறப்படாத பள்ளிகள் Remarks ல் NOT YET TO BE RECEIVED As on date 27.12.2021 என குறிப்பிட்டு உடனடியாக Google Sheet-ல் தட்டச்சு செய்ய தெரிவித்தல்..

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, RTE 2020-21 ஈட்டளிப்பு தொகை வங்கி கணக்கில்  வரவு வைத்துள்ள பள்ளிகள் மற்றும் இந்நாள் வரை தொகை பெறப்படாத பள்ளிகள் உடனடியாக Google Sheet-ல் தட்டச்சு செய்ய கோருதல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக இன்று பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த முதல்வர்கள் தெரிவிக்கப்பட்டும் இந்நாள் வரை இணைப்பில் உள்ள பள்ளிகள் உள்ளீடு செய்யாதது வருத்தத்திற்குரிய செயலாகும், இதனால் தொகை சில பள்ளிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளதாக தெரியப்படுகிறது. தனி கவனம் செலுத்தி உடனடியாக 11.00 மணிக்குள் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி கீழ்க்காணும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1RMnc9U9MUQs7AoPQm5gmBuz9RH4qoA4x5z7EFFvmtSU/edit?usp=sharing

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பேணப்படும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் பேணப்படும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் சமர்பிக்க கோருதல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். BANK-DETAILS-COLLECTORATE-25.12.2021Download SCHOOL-EDUCATIONDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

திருத்தப்பட்ட இரண்டாம் அலகு தேர்வு அட்டவணை வெளியிடுதல்- 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு காலஅட்டவணையின்படி 03.01.2022 முதல் நடத்துதல்

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2021-2022ம் கல்வியாண்டில் அரசு / நகரவை/ ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும்12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு ஜனவரி 03, 2022  முதல்நடைபெறஉள்ளது. திருத்தப்பட்ட அலகுத்தேர்வு -2-ற்கானஅட்டவணை இணைத்துஅனுப்பப்படுகிறது.   Corrected -UNIT-TEST-II-TIME-TABLE-REVISEDDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

நடப்பு கல்வியாண்டில் வரும் 27.12.2021 முதல் 31.12.2021 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிவுற்று 03.01.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் வரும் 27.12.2021 முதல் 31.12.2021 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிவுற்று 03.01.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

நினைவூட்டு-3 – 2021-2022ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவிதொகை பெற நாளது தேதிவரை சரிப்பார்த்து DNO Login-ற்கு Forward செய்யப்படாமல் இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளனர் – எனவே 23.12.2021க்குள் Forward செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருந்தும் – இந்த நேரம் வரை செய்யப்படாமல் இருக்கின்றனர்- மீள இன்றே Forward செய்யப்பட வேண்டும் என தெரிவித்தல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், 2021-2022ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவிதொகை பெற நாளது தேதிவரை சரிப்பார்த்து DNO Login-ற்கு Forward செய்யப்படாமல் இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளனர் - எனவே 23.12.2021க்குள் Forward செய்யப்பட வேண்டும்  என தெரிவித்திருந்தும் - இந்த நேரம் வரை செய்யப்படாமல் இருக்கின்றனர்- மீள இன்றே Forward செய்யப்பட வேண்டும்   என தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் School Pending List ஆகியவற்றை பதிவிக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி தக்க நடவடிக்கை இன்றே (24.12.2021) மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3165-b3-Pre-Post-matric-sc

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் எண்ணிக்கை விவரம் (as per EMIS) உள்ளபடி இணைக்கப்பட்டுள்ள படிவங்களை (படிவம்-1 மற்றும் படிவம் -2) பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து Google Form-ல் upload செய்யவும்.மேலும், தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 24.12.2021 மாலை 3.00மணிக்குள் தனி நபர் மூலம் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் எண்ணிக்கை விவரம் (as per EMIS) உள்ளபடி இணைக்கப்பட்டுள்ள படிவங்களை (படிவம்-1 மற்றும் படிவம் -2) பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து  Google Form-ல் upload செய்யவும்.மேலும் , அதன் நகலில் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 24.12.2021 மாலை 3.00மணிக்குள் தனி நபர் மூலம் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : கீழே 3வதாக கொடுக்கப்பட்டிருக்கும் Google forms link-ஐ Click செய்வதற்கு முன்பாக தங்கள் gmail id-ல் Login செய்துவிட்டு பின்பு Click செய்யுவும். CLICK HERE TO DOWNLOAD THE FORM-1Download CLICK HERE TO DOWNLOAD THE F

நீட் 2021 – வேலூர் மாவட்டம் அரசு மேல் நிலை பள்ளியில் பயின்ற மாணவர்களில் நடைபெற்ற நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களின் ஆவணங்களுடன் 28.12.21 அன்று அரசு மூஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் நடை பெறும் கூட்டத்தில் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆவணங்கள் ஒப்படைக்கவும் மற்றும் இப்பணி சார்பாக கீழ்காணும் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / கண்காணிப்பாளர்கள் / உதவியாளர்கள் பணிபுரிய ஆணை வழங்கல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், நீட் 2021 – வேலூர் மாவட்டம் அரசு மேல் நிலை பள்ளியில் பயின்ற மாணவர்களில் நடைபெற்ற நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களின்  ஆவணங்களுடன் 28.12.21 அன்று அரசு மூஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் நடை பெறும் கூட்டத்தில் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆவணங்கள் ஒப்படைக்கவும் மற்றும் இப்பணி சார்பாக கீழ்காணும் மேல் நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர்கள் / கண்காணிப்பாளர்கள் / உதவியாளர்கள் பணிபுரிய ஆணை வழங்கல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1358-B3Download முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்

2021-2022ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவிதொகை பெற நாளது தேதிவரை சரிப்பார்த்து DNO Login-ற்கு Forward செய்யப்படாமல் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இன்றே (23.12.2021) Forward செய்யதெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 2021-2022ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவிதொகை பெற நாளது தேதிவரை சரிப்பார்த்து DNO Login-ற்கு Forward செய்யப்படாமல் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இன்றே (23.12.2021) Forward செய்யதெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Pre-matric-Post-matric-scholarship-proceedingsDownload FRESH-INSTITUTE-LEVEL-PENDING-PRE-MATRIC-as-on-21.12.2021-1Download RENEWAL-INSTITUTE-LEVEL-PENDINF-PRE-MATRIC-as-on-21.12.2021-1Downlo

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005-ன் கீழ் நாகப்பட்டினம் திரு.கி.பாலசண்முகம் – என்பார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு – உயர் கல்வி முடித்தமைக்கான ஊக்க ஊதியம் – சார்பான தகவல் கோருதல்

CIRCULARS
அனைத்து வட்டாரக்க்கல்வி அலுவலர்கள்/ தொடக்க,நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005-ன் கீழ் நாகப்பட்டினம் திரு.கி.பாலசண்முகம் – என்பார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு – உயர் கல்வி முடித்தமைக்கான ஊக்க ஊதியம் – சார்பான தகவல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து மனுதாரர் கோரும்தகவலை விதிகளின்படி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனுப்பிவைக்கும்படி அனைத்து வட்டாரக்க்கல்வி அலுவலர்கள்/ தொடக்க,நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3859-B1Download B1-RTIDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இரண்டாம் அலகுத் தேர்வு வினாத்தாட்கள் வழங்குதல் மற்றும் பாடத் திட்டம் சார்பு (திருத்தம் செய்யப்பட்டது)

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குண்டான இரண்டாம் அலகுத் தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் 2021பாடத்திட்டம்படி நடைபெறும். இணைப்பில் காணும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியாகள் தேர்வுகள் நடைபெறும் நாள் அன்று வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வினாத்தாட்கள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 23.12.21-CUSTODIAN-POINT-VELLORE-DIS1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு