EXAM

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,,12ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  ) –  10.08.2026  முதல்  நடைபெறுதல் மற்றும் சிருதேர்வுகளுக்கான பாடத்திட்டம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

Slip test -1 proceedingsDownload SLIP TEST SYLLABUS VELLORE DISTDownload Slip Test 1 Time Table 2026-27Download

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு(arrear)  துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல்  – விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு-பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு விவரங்கள் தங்கள் பள்ளியில் தகவல்பலகை மூலம் பொதுமக்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறியும்படி தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Hr. Sec. Supplementary Examination Result - Press ReleaseDownload //ஓம்.//                                        &nb

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – ஜுலை-2026 முதல் இடைப்பருவத் தேர்வு முடிவுகள்   -மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான ஆய்வுக்  கூட்டம்  -தலைமையாசிரியர்கள்  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்பு

collector meetingDownload MEETING 31.07.2026Download //ஓம்.//                                                                      முதன்மைக் கல்வி அலுவலர் ,                                   &nbs

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2026 –அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –தொடர்பாக   

mark SHEETdistribution _20260728_0001Download              முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                                       வேலூர். பெறுநர், அனைத்து மேல்நிலைப்பள்ளி

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் -2025-2026 ஆம் கல்வியாண்டு பள்ளிகளின் தேர்வு முடிவு பகுப்பாய்வு -தேர்வு முடிவுப் பகுப்பாய்வு அறிக்கைகள் –பள்ளிகளின் EMIS-ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்தல் தொடர்பான – வழிமுறைகள் – அனைத்து அரசு /ஆதிதிராவிடர் நல மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

RESULT ANALYSIS DASHBOARD _20260723_0001Download Steps to access the Reports in EMIS School LoginDownload பெறுநர், அனைத்து அரசு /ஆதிதிராவிடர் நல மற்றும் நிதியுதவிப்பள்ளி  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்  நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலின்  பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2026-2027 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடத்துதல் – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு  

FIRST MID TERM PROCEEDINGSDownload FIRST MID TERM TIME TABLEDownload //ஓம்.//                                                                             முதன்மைக்கல்விஅலுவலர்,                         &nb

பள்ளிக் கல்வி- மத்தியரசின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை (NMMSS) 2024-2025 2025-2026 ஆம் கல்வியாண்டுகளுக்கான Fresh மற்றும் Renewal பதிவுகள் செய்தமை – உதவித்தொகை பெறப்படாத மாணவர்களின் விவரங்கள் வழங்க கோருதல் – தொடர்பாக

6183 renewal and freshDownload https://docs.google.com/spreadsheets/d/1vT_49w2RV4uNJxyt98NLHJkZ1JjHLLeCPmMYXQwMbpY/edit?usp=sharing vellore Fresh TN 2024-25 Payment StatusDownload vellore Fresh TN 2025-26 Payment ReportDownload vellore Renewal TN 2024-25 Payment StatusDownload vellore Renewal TN 2025-26 Payment ReportDownload                                                                      //ஓம்.//                                                                      &

பள்ளிக்கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –04.07.2026 (சனிக்கிழமை) மற்றும் 05.07.2026   (ஞாயிறுக்கிழமை) -தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள்- தொடர்பாக.

SPECIAL TET MESSAGE _20260702_0001Download முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                        வேலூர். பெறுநர்:- 1. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் (உரிய வழியாக) 2. தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் 1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் . 2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) வேலூர் 3. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) வேலூர் 4. உதவித் திட்ட அலுவலர். (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), வேலூர்  மாவட்டம். 5. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள். வேலூர்  மாவட்டம். நகல் சென்னை-06. ஆசிரியர் தேர்வு வாரியம், இணை இயக்குநர் அவர்களுக்கு பணிந்தனுப்பப்

தேர்வுகள் – பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –04.07.2026 (சனிக்கிழமை) மற்றும் 05.07.2026   (ஞாயிறுக்கிழமை) – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –04.07.2026 (சனிக்கிழமை) மற்றும் 05.07.2026   (ஞாயிறுக்கிழமை)  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 02.07.2026   அன்று  மதியம் 03.30 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம்- பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –04.07.2026 (சனிக்கிழமை) மற்றும் 05.07.2026   (ஞாயிறுக்கிழமை) அன்று நடைபெறுதல் – தேர்வுகளுக்கான ஆயத்த கூட்டம் –சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்கள்– SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), காட்பாடி,வேலூர் -01.07.2026 –அன்று பிற்பகல் 02.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக .

           சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் வருகின்ற புதன்கிழமை  (01.07.2026) அன்று  பிற்பகல் 02.00 மணியளவில் தேர்வுகள்  சார்பான ஆயத்தக் கூட்டம் வேலூர், காட்பாடி, SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கூட்ட அரங்கில்  மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி ) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . meeting for HM & Pg'sDownload //ஓம் .// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்