தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு(arrear)  துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல்  – விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு-பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு விவரங்கள் தங்கள் பள்ளியில் தகவல்பலகை மூலம் பொதுமக்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறியும்படி தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

//ஓம்.//

                                                                     முதன்மைக் கல்வி அலுவலர் ,

                                                                                வேலூர் .

பெறுநர்                                                                           

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  • வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிவுடன் அனுப்பப்படுகிறது.