பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி விடுப்புச் சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் –அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரம் –கோருதல் –தொடர்பாக
4380 sslc new schools recognisDownload
//ஓம்.சு.தயாளன் //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்:
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வேலூர் மாவட்டம்.
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்),வேலூர்.தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர்.தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
