EXAM
தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு -2025-2026 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 17.10.2025 -வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டமை -அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு
nominal roll date extend proceedingDownload
//ஓம்.சு.தயாளன் //
முதன்மைக்கல்விஅலுவலர்(பொ)
&nbs
தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறு தேர்வு (Slip Test -6) – நடத்துதல் –தொடர்பாக
proceedingsDownload
Slip Test 6 Time TableDownload
இணைப்பு: //ஓம். //
சிறு தேர்வு -6 அட்டவணை முதன்மைக் கல்வி அலுவலர்,
தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –ஜூன்/ஜூலை 2025 பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வுகள்–தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குதல் –தொடர்பாக
supplementary mark sheet distribution proceedingsDownload
//ஓம்.சு.தயாளன் //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
சார்ந்த தேர்வு மைய உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.
அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்:
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
வேலூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
தேர்வுகள் –தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு (11.10.2025 ) மற்றும் முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு (12.10.2025 ) – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு
சார்ந்த உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கு
நடைபெறவுள்ள (11.10.2025 ) சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 08.10.2025 அன்று மதியம் 3.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் 12.10.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்
ஆசிரியர் தேர்வு வாரியம்-முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு (12.10.2025 ) ஞாயிற்றுக்கிழமை மற்றும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (11.10.2025 ) சனிக்கிழமை –நடைபெறவுள்ளமை – இரண்டு தேர்வுகளுக்கான ஆயத்த கூட்டம் –சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் – SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி),காட்பாடி, வேலூர் -07.10.2025 –அன்று பிற்பகல் 03.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக .
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், வருகின்ற செவ்வாய்க்கிழமை (07.10.2025) அன்று பிற்பகல் 03.00 மணியளவில் தேர்வு சார்பான ஆயத்தக் கூட்டம் வேலூர், காட்பாடி, SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
MEETING HMS & PG TEACHERSDownload
//ஓம்.சு.தயாளன்//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்,
சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது..
உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி )SSA ,காந்
தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு -2025-2026 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு
Nominal Roll proceedings to schoolsDownload
//ஓம்.சு.தயாளன் //
முதன்மைக்கல்விஅலுவலர்(பொ)
 
தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு வகுப்பு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு
sslc 4380 nominal roll proceedingsDownload
NR-Emis Correction-ProceedingsDownload
Declaration Form - TamilDownload
Declaration Form - EnglishDownload
// ஓம்.சு.தயாளன் //
&nbs
பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் -2026 தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல் – சார்பு
4380 sslc club school changes proceedingsDownload
//ஓம்.சு.தயாளன் //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்:
1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), வேலூர்.
2.மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்),வேலூர்.
தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.
நகல்:
அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
