CIRCULARS

இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2018- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல்-திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2018- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல்-திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2018- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல்-திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாற்றுப்பணியை இரத்து செய்து  உரிய பள்ளிகளில் பணியில் சேர விடுவித்தல்

அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாற்றுப்பணியை இரத்து செய்து உரிய பள்ளிகளில் பணியில் சேர விடுவித்தல்

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2017-18ம் கல்வி ஆண்டில் மாணவர் நலன் கருதி ஆசிரியர் இன்றி காலியாக இருந்த பணியிடங்களுக்கு மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்த ஆசிரியர்களை மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவுற்ற நிலையில்  மாற்றுப்பணியை இரத்து செய்து சார்ந்த ஆசிரியர்களை உரிய பள்ளிகளில் சேர விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளிதலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை

அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு,   அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு ஏப்ரல் 20ம் தேதிக்குள் முடிகின்ற நிலையில் அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.   CLICK HERE TO DOWNLOAD THE DIRECTOR OF SCHOOL EDUCATION PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

CIRCULARS
அரசு/ நகரவை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை / பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பான விவரங்களை இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி படிவங்களை பூர்த்தி செய்து 20.04.2018 மற்றும் 21.04.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தலைமையாசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD   524-18 CLICK HERE TO DOWNLOAD FORM 1 TO 5 Particulars-Form   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL GOVT/MPL/WELFARE HIGH/HR.SEC.SCHOOL HEADMASTERS- SMDC AUDIT FOR THE FINANCIAL YEAR 2017-18

CIRCULARS
அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை-2017-18 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிட சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Proceedings for Audit 17-18 dt 18.04.2018 DPC/CEO, VELLORE.

விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55- அரசு (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் மையத்திற்கு தொழிற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018- அரிதான பாடங்கள் (Rare Subjects) மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் (Vocational Subjects) விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55- அரசு (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்- இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரியிவத்துள்ள அறிவுரையினை பின்பற்றி, முதன்மைத்தேர்வாளர்/கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் உதவித் தேர்வாளர் நியமனம் செய்ய பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்க அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Revised -RARE AND VOCATIONAL SUBJECT CE, SO, AE'S Appointment -Reliving Order முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.