அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் கொடுக்காத பள்ளிகள் உடனடியாக நாளை (24.04.2018) SSA, காந்தி நகர் காட்பாடி சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD
BT DETAILS NOT GIVEN A3
அரசு நகரவை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
உடனடியாக ( 24.04.2018) நாளை SSA, காட்பாடி காந்திநகர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWN LOAD
PG DETAILS NOT GIVEN A4
ALL HMS/PRINCIPALS,
DOWNLOAD THE CE/SO LIST FOR HOLY CROSS MHSS, SATHUVACHARI CAMP AND RELIEVE THE TEACHERS.
CLICK HERE TO DOWNLAOD THE CAMP 66 HOLY CROSS CE SO LIST
CEO, VELLORE
2018- 2019 ம் நிதி ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு 2202-02-109 AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்த விவரம்.
தலைமையாசிரியர்
அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப்பள்ளி
CLICK HERE TO DOWNLOAD
ALLOT WANT LR
ssa budjet 2016-17
CLICK THE LINK BELOW TO DOWNLOAD THE LIST OF SCHOOLS ELIGIBLE
FOR ADMISSIONS UNDER RTE ACT 2009
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF VELLORE MATRIC SCHOOLS
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF VELLORE NURSURY SCHOOLS
CEO, VELLORE.
அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப 01.08.2017 அன்றைய நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பான விவரங்களை (FORMS 1, 2G, 2H) 23.04.2018 அன்று இணைப்பில் கண்டவாறு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் (SSA) இவ்வலுவலக பணியாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
CLICK HERE TO DOWNLOAD THE PG FIXATION COVERING LTR
CLICK HERE TO DOWNLOAD THE Form 1
CLICK HERE TO DOWNLOAD THE 2G & 2H FORMS
CLICK HERE TO DOWNLOAD THE STAFF FIXATION CALCULATION SHEET
CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்,
NEET தேர்வுக்கான பயிற்சியில் பங்குபெற்றுள்ள மாணவர்கள் சார்பான கூடுதல் விவரங்களை கீழேகொடுக்கப்பட்டுள்ள LINKஐ CLICK செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE AND ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
மாணவர்களை அனைத்துவகையான போட்டித் தேர்வுகளுக்கும், திறன் தேர்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை “T4P Lets act ‘ இலவச மென்பொருள் பயன்படுத்திட சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. இச்சுற்றறிக்கையினை அனைத்து மாணவர்களுக்கு தெரிவிக்கவும், பள்ளி தகவல் பலகையில் ஒட்டிவைக்கவும் அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வேலுர் மாவட்டத்தில் மார்ச் / ஏப்ரல் 2018ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பூதியம் அடிப்படையில் (அரசாணை எண் 51 நாள் 21-03-2018ன்படி) பற்றுச்சீட்டுக்கள் தயார் செய்து இரண்டு நகல்களில் 20-04-2018க்குள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆ5 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்