TO- ALL HMs -Training in Martial art to All Girls
TO
ALL HMs
பள்ளி மாணவிகளுக்கான தற்காப்புக்கலை பயிற்சி அளித்தல் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC
DPC/CEO, VELLORE
