அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும்
அனைத்துவகைப் பள்ளி சாரண சாரணிய ஆசிரியர்கள்,
2016-17 மற்றும் 2017-18 ராஜபுரஷ்கார் விருதுக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 01.11.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அவ்வமயம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் சான்றுகள் வழங்கப்படவுள்ளது.
சார்ந்து சாரண சாரணிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி வருகைபதிவு மேற்கொள்ள ஏதுவாக வருகைபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CEO, VELLORE.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
மேல்நிலை முதலாம் ஆண்டு-புதிய பாடத்திட்டத்தில் பாடவாரியாக செய்முறைப் பாடங்கள் குறித்த விவரங்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்பெறும்வகையில் பயன்படுத்திடும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
To
All categories of School Headmasters/ Principals,
Take necessary steps for the obeservance of 'Rastriya Ekta Diwas' (National Unity Day ) on 31.10.2018 and administering of the pledge at 11.00 AM in your school without fail.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER ROM ADDL CHIEF SECRETARY
CLICK HERE TO DOWNLOAD THE PLEDGE
CEO, VELLORE.
அனைத்து அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள பாட வாரியாக பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE CHEMISTRY, BOTANY AND ZOOLOGY LIST
CLICK HERE TO DOWNLOAD THE MATHS AND PHYSICS LIST
CLICK HERE TO DOWNLOAD THE ENGLISH & TAMIL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள்-ஆனந்தவிகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் சுட்டி விகடன் மூலம் மாணவர்கள் அவர்தம் சொந்த மாவட்டத்தின் பெருமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் போட்டித் தேர்வினை நடத்துதல்-உரிய ஒத்துழைப்பு வழங்கிட அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்களுக்கும் அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இணைப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கான கூட்டம்,
31.10.2018 முற்பகல் 10.30 மணிக்கு காட்பாடி, காந்திநகர் அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறும்கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இணைப்பில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் தங்கள் பாடம் சார்ந்த +1 வகுப்பு பாடப் புத்தகத்தினை கொண்டுவரும்படியும், பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடம் சார்ந்த பாடப் புத்தகத்தினையும் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2017-18ஆம் கல்வியாண்டு-மத்திய உதவித்தொகை திட்டம் - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல்-இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
2016-17ம் கல்வி ஆண்டில்+2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செயதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
கல்வி உதவித்தொகை - அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியின மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.