CIRCULARS

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019ல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் பதிவு செய்வது சார்பான தெளிவுரைகள்

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019ல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் பதிவு செய்வது சார்பான தெளிவுரைகள்

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தெளிவுரைகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE letter .+1 NR Rectification
மிகவும் அவசரம் – இளநிலை உதவியாளர் பணியிலிருந்து உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கலந்தாய்வு

மிகவும் அவசரம் – இளநிலை உதவியாளர் பணியிலிருந்து உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கலந்தாய்வு

CIRCULARS
TO ALL THE HEADMASTERS ONLINE COUNSELING FROM THE POST JUNIOR ASSISTANT TO ASSISTANT DOWNLOAD THE PROCEEDINGS AND FOLLOW THE INSTRUCTIONS. CEO VELLORE JA to Assistant Online Counselling
மிக மிக அவசரம் 01.08.2018 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் – விவரம் அளிக்காத பள்ளிகள் இன்றே 25.10.2018 உடனே 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் – சார்பு.

மிக மிக அவசரம் இன்றே (25.10.2018) மாலை 5.00 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD விவரம் அளிக்காத பள்ளிகள் school list A3
TO ALL HMs/ PRINCIPALS -10 மற்றும்12ம் வகுப்புகளுக்கான 26.10.2018 முதல் நடைபெறவுள்ள அலகுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

TO ALL HMs/ PRINCIPALS -10 மற்றும்12ம் வகுப்புகளுக்கான 26.10.2018 முதல் நடைபெறவுள்ள அலகுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 10 மற்றும்12ம் வகுப்புகளுக்கான 26.10.2018 முதல் நடைபெறவுள்ள அலகுத்தேர்வு நேரம் பிற்பகல் 1.30 முதல் 4.00 வரை நடத்தும்படி மாற்றம் செய்யப்படுகிறது, தேர்விற்கான வினாத்தாள்கள் 26.10.2018அன்று காலை 10.00 மணிக்கு சார்ந்த வினாத்தாள் பகிர்வு மையத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ( அனைத்துத் தேர்வுகளுக்கும் வினாத்தாட்கள் ஒரே கட்டாக எடுத்துக்கொள்ளவும்). அந்தந்த தேர்வுக்குரிய பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய பயிற்சியினை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை வழங்கப்படும்போது நிச்சயமாக மாலை நடைபெறுகின்ற தேர்வினை  மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எழுதுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் அனைத்து பாட ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.             மேற்கண்டவகையில் அந்தந்த பள்ளியில் தேர்வுகள்முறையாக ந
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு – தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2018-தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு – தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2018-தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு. தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2018-தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி தக்க நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, விளையாட்டுப் போட்டிகள்-மாநில அளவில் தேதி மாற்றம் குறித்து தெரிவித்தல்

2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, விளையாட்டுப் போட்டிகள்-மாநில அளவில் தேதி மாற்றம் குறித்து தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, மாநிப அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுதல, தேதி மாற்றம் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
Slip test question papers for +1 – REMINDER

Slip test question papers for +1 – REMINDER

CIRCULARS
REMINDER TO ALL CATEGORIES OF HR.SEC.SCHOOL HEADMASTERS, சுற்றறிக்கை   அன்புள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்.   அனைத்து அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 11ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Website மூலம் ஏற்கனவே  04.09.2018  அன்று அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வினை மாலை நேர வகுப்பில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி வழங்கலாம். தங்கள் பள்ளியின் பாட ஆசிரியர்களின் விருப்பத்தின்படி தலைமை ஆசிரியர்கள் தேவை ஏற்படின் தேர்வு நாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். இத்தேர்வுகள் Test Noteல் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.   தொழிற்கல்வி பாடங்களை பொறுத்தவரை பள்ளி அளவிலேயே சிறு தேர்வுகளை திட்டமிட்டு நடத்தலாம். இச்செயல்முறைகளை பாட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் திட்ட
நாளை (23.10.2018 ) மாலை 4.30 மணிக்கு அனைத்து NEET & JEE  மைய தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

நாளை (23.10.2018 ) மாலை 4.30 மணிக்கு அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்களுக்கு, நாளை (23.10.2018 ) மாலை 4.30 மணிக்கு அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் வருகை மற்றும் மதிப்பெண் பட்டியல் விவரத்துடன் கூட்டத்தில் கலந்துகொள்ள மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

CIRCULARS
அனைத்து அரசு/ நககரவை/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,   மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சார்பாக தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ நககரவை/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
2018-19ம்ஆண்டிற்கான அக்டோபர் 2018 மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 24.10.2018 அன்று  நடைபெறுதல் – மாணவ/மாணவியர்களை கலந்துகொள்ள தெரிவித்தல்

2018-19ம்ஆண்டிற்கான அக்டோபர் 2018 மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 24.10.2018 அன்று நடைபெறுதல் – மாணவ/மாணவியர்களை கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   2018-19ம்ஆண்டிற்கான அக்டோபர் 2018 மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 24.10.2018 அன்று  நடைபெறுதல் - மாணவ/மாணவியர்களை கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கடிதத்தை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.