CIRCULARS

வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியத்தைச்சார்ந்த அனைத்துவகை பள்ளி  (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) ஓவிய ஆசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி SSA அலுலக கூட்ட அரங்கில் 26.03.2019 (நாளை ) பிற்பகல் 3.00 மணி அளவில்  நடைபெறுதல்

வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியத்தைச்சார்ந்த அனைத்துவகை பள்ளி  (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களை (பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட) 26.03.2019 (நாளை) பிற்பகல்  3.00 மணி அளவில் காட்பாடி, காந்திநகர் எஸ்.எஸ்.ஏ. அலுவலக கூட்ட அரங்கில் முதன்மைக்கல்வி அலுவலரால் நடத்தப்படும் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மார்ச் 2019 மைய மதிப்பீடு முகாம் சுற்றறிக்கை

மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மார்ச் 2019 மைய மதிப்பீடு முகாம் சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி மைய மதிப்பீடு முகாமிற்கு அனைத்து முதுகலை ஆசிரியர்களையும் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அறிவுரை வழங்கி விடுவிக்குமாறு தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதுகலை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். camp-instruction CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு/ முதலாம் ஆண்டு-  Nominal roll  and Attendance sheet  வழங்குதல், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தட அலுவலர், சொல்வதை எழுதுபவர் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கு உழைப்பூதியம் வழங்குதல் சார்பான அறிவுரைகள்

  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு/ முதலாம் ஆண்டு-  Nominal roll  and Attendance sheet  வழங்குதல், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தட அலுவலர், சொல்வதை எழுதுபவர் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கு உழைப்பூதியம் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வியாண்டு அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  Aptitude Test  நடத்துதல்- தலைமையாசிரியர்கள் ஆயத்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

2018-19ம் கல்வியாண்டு அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Aptitude Test நடத்துதல்- தலைமையாசிரியர்கள் ஆயத்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2018-19ம் கல்வியாண்டு அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  Aptitude Test  நடத்துதல்- தலைமையாசிரியர்கள் ஆயத்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1) AIDS CONTROL FOUNDATIONக்கு செலுத்த வேண்டிய தொகை 100/-ஐ கூட்டத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். 2) செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – விருப்ப பாடங்கள் தேர்வு எழுதுவது சார்பான சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – விருப்ப பாடங்கள் தேர்வு எழுதுவது சார்பான சுற்றறிக்கை

இடைநிலை கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2019  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு இதர பாடங்களான உருது, தெலுங்கு, இந்தி, கன்னடம், பிரென்ச், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களை 14-03-2019 மற்றும் 15-03-2019 ஆகிய நாட்களில் மொழித் தேர்வு எழுதிய மாணவர்கள் 23-03-2019 அன்று நடைபெறவுள்ள விருப்ப பாடங்களுக்கான தேர்வினை எழுத அனுமதி இல்லை  எனவே சார்ந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இது சார்பான விவரத்தினை மாணவர்களுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
2017-18ம் கல்வியாண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் – 2018-19ம் கல்வியாண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் – அனைத்து பாடங்களிலும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ERP -ல் நீக்குதல்

2017-18ம் கல்வியாண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் – 2018-19ம் கல்வியாண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் – அனைத்து பாடங்களிலும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ERP -ல் நீக்குதல்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2017-18ம் கல்வியாண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் - 2018-19ம் கல்வியாண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் - அனைத்து பாடங்களிலும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ERP -ல் நீக்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமைசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND ENCLOSURES   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
INSTURCTIONS TO HMs -அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான தங்கி பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள்  எடுத்துவரவேண்டிய பொருட்கள் குறித்தான விவரங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி தவறாமல் எடுத்துவரச்செய்தல்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள், அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான தங்கி பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள்  எடுத்துவரவேண்டிய பொருட்கள் குறித்தான விவரங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி தவறாமல் எடுத்துவரச்செய்தல் சார்பாக இணைப்பில்உள்ள அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படிசார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS (CHECK LIST) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடமிருந்து தேர்தல் பணிக்கான ஆணை பெற்று ஆசிரியர்களுக்கு வழங்குதல்

மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடமிருந்து தேர்தல் பணிக்கான ஆணை பெற்று ஆசிரியர்களுக்கு வழங்குதல்

CIRCULARS
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்  மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களிடமிருந்து நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான ஆணைகள் பெறப்பட்டுள்ளது. அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில்  பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் தேர்தல் பணிக்கான ஆணைகளை தலைமையாசிரியர்கள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களிடம் 22.03.2019 (இன்றே) பெற்று ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கி ஒப்புதல் கடிதத்தை பெற்று நாளை (23.03.2019) பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மாணவர்கள் அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் – தெரிவு செய்யப்பட்ட தமிழ் வழி மாணவர்களை 24.03.2019 பிற்பகல் பயிற்சி பெற அனுப்பிவைக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,   மாணவர்கள் அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் - தெரிவு செய்யப்பட்ட தமிழ் வழி மாணவர்களை 24.03.2019 பிற்பகல் பயிற்சி பெற அனுப்பிவைக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-CORRECTED CLICK HERE TO DOWNLOAD THE LIST OF CANDIDATES FILE 1 CLICK HERE TO DOWNLOAD THE LIST OF CANDIDATES FILE 2   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்