மாணவர்கள் அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் – தெரிவு செய்யப்பட்ட தமிழ் வழி மாணவர்களை 24.03.2019 பிற்பகல் பயிற்சி பெற அனுப்பிவைக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

மாணவர்கள் அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் – தெரிவு செய்யப்பட்ட தமிழ் வழி மாணவர்களை 24.03.2019 பிற்பகல் பயிற்சி பெற அனுப்பிவைக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-CORRECTED

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF CANDIDATES FILE 1

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF CANDIDATES FILE 2

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்