CIRCULARS

நாடாளுமன்ற தேர்தல் – 24.03.2019 அன்று முதல் பயிற்சி வகுப்புகள்  அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுதல்

நாடாளுமன்ற தேர்தல் – 24.03.2019 அன்று முதல் பயிற்சி வகுப்புகள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுதல்

CIRCULARS
// தேர்தல் அவசரம் //                                                                                                                             // தனி கவனம் // நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணி ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்வு அலுவலர் அவர்களிடமிருந்து பெறப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக விநியோகிக்கப்படவுள்ள ஆணையில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 24-03-2019 அன்று நடைபெறவுள்ள தேர்தல் முதல் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும். தேர்தல் பணி ஆணை இரத்து செய்வோ அல்லது மாற்றம் செய்யவோ இயலாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.
மாணவர்கள் அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் – தெரிவு செய்யப்பட்ட ஆங்கில வழி மாணவர்களை 24.03.2019 அன்று பயிற்சி பெற அனுப்பிவைக்க  தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து  தொடுவானம் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள், (தலைமையாசிரியர் மூலமாக) மாணவர்கள் அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் - தெரிவு செய்யப்பட்ட ஆங்கில வழி மாணவர்களை 24.03.2019 அன்று பயிற்சி பெற அனுப்பிவைக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-CORRECTED CLICK HERE TO DOWNLOAD THE LIST OF CANDIDATES தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 8056620288, 8667858739 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மிக மிக அவசரம் – தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற 250 பள்ளிகளுக்கு 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது – பயனீட்டுச் சான்று ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது – பயனீட்டு சான்று ஒப்படைக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் ஒப்படைக்கத் தெரிவித்தல் சார்பாக.

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற 250 பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது. செலவினம் மேற்கொண்டமைக்கான பயனீட்டுச் சான்று 3 அசல் பிரதிகள் மற்றும் இக்கல்வியாண்டில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள், புகைப்படங்களை தயார் செய்து ஒப்படைக்கத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பயனீட்டுச் சான்று, புகைப்படங்கள் ஒப்படைக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் நாளை மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ நேரில் ஒப்படைக்கும்படி  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE UTILASATION CERTIFICATE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
தேர்தல்-அவசரம்-தனிகவனம்/லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் 2019 அனைத்து வகை அரசு ஊழியர்களுக்கான அறிவுரைகள் மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டியவை சார்பாக

தேர்தல்-அவசரம்-தனிகவனம்/லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் 2019 அனைத்து வகை அரசு ஊழியர்களுக்கான அறிவுரைகள் மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டியவை சார்பாக

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு தேர்தல்-அவசரம்-தனிகவனம்/லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் 2019 அனைத்து வகை அரசு ஊழியர்களுக்கான அறிவுரைகள் மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டியவை சார்பாக   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களில் கூடுதல் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக

அனைத்து அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களில் கூடுதல் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் 2018 -2019 ஆம் கல்வியாண்டில் கடைசி வேலை நாள் – அறிவுரை வழங்குதல் – சார்பு

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் 2018 -2019 ஆம் கல்வியாண்டில் கடைசி வேலை நாள் – அறிவுரை வழங்குதல் – சார்பு

CIRCULARS
அனைத்து மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் கவனத்திற்கு பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் 2018 -2019 ஆம் கல்வியாண்டில் கடைசி வேலை நாள் – அறிவுரை வழங்குதல் சார்ந்து இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத் தேர்வு மையங்களில் பயன்படுத்திய ஆவணங்கள்  மாணவர்களின் பெயர் பட்டியல் உட்பட கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்தல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு  தேர்வு மையங்களில் பயன்படுத்தப்பட்ட இதர ஆவணங்கள் மாணவர்களின் பெயர் பட்டியல், மாணவர்களின் வருகைப் பதிவேடுகள்  உட்பட தேர்வுகள் முடிவுற்ற மறுநாள் வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலை  பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
நீட் போட்டித் தேர்வு – உண்டு உறைவிட பயிற்சி – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

நீட் போட்டித் தேர்வு – உண்டு உறைவிட பயிற்சி – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

CIRCULARS
TO THE CONCERN HEADMASTERS DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS. CEO VELLORE. 2084 B4 - Residential NEET Training NEET Selected Students List
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு உழைப்பூதியம், மதிப்பூதியம், சில்லரைச் செலவினம் தொகை  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுதல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மையங்களில்  பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான உழைப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சில்லரைச் செலவினம்  முன்பணத் தொகையினை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 21-03-2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் படி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு +2,+1 THEORY முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள