CIRCULARS

“TECH BEE – EARLY CAREER TRAINING PROGRAM” – ONE YEAR TRAINING TO STUDENTS WHO HAVE SCHORED 85% AGGREGATE AND ABOVE IN XII PUBLIC EXAMINATION AND PLACEMENT THEREAFTER  – BY HCL  TECHNOLOGIES LTD.

TO ALL GOVT./ GOVT AIDED HR.SEC.SCHOOL HEADMASTERS,   DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE AND FOLLOW THE INSTRUCTIONS.  INFORM THE ELIGIBLE AND DESERVING STUDENTS TO JOIN THE PROGRAM. THE CANDIDATES MAY DIRECTLY SEND THE REQUISITION ALONG WITH THEIR BIO-DATA TO HCL, CHENNAI TO THE CONTACT DETAILS GIVEN IN THE ATTACHED PROCEEDINGS. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE CEO, VELLORE
10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 2019 – அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும் ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பாக அறிவுரைகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 2019 – அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும் ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பாக அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 2019 – அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும் ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பாக அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING TML DOWNLOADING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- தேர்வு முடிவுகள் வெளியிடுதல் – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (PROVISIONAL CERTIFICATE) பதிவிறக்கம் செய்தல் – மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான அறிவுரை

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- தேர்வு முடிவுகள் வெளியிடுதல் – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (PROVISIONAL CERTIFICATE) பதிவிறக்கம் செய்தல் – மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான அறிவுரையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மார்ச் 2019 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (PROVISIONAL MARK CERTIFICATE) விநியோகித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2019 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (PROVISIONAL MARK CERTIFICATE) விநியோகித்தல் சார்பாக இணைப்பில் உள்ள  அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரையின்படி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத் தொகை (SPECIAL CASH INCENTIVE) – 2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரப்பட்டதில்,  25.04.2019 நிலவரப்படி இன்னும்  உள்ளீடு செய்யப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தனிகவனம் செலுத்தி 26.04.2019 அன்று காலை 11.00   மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,                   2018-2019 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரப்பட்டதில், 25.04.2019 நிலவரப்படி இன்னும் உள்ளீடு செய்யப்படவேண்டிய மாணவர்களின் நிலுவைப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி நாளை (26.04.2019) காலை 11.00 மணிக்குள் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சார்ந்த தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கலாகிறது. CLICK HERE DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நீட் தேர்வு நுழைவு சீட்டில் உள்ள தவறான விவரங்களை NTA மூலம் சரிசெய்ய – அரசு/ அரசு உதவிபெறும்/ நகராட்சி /மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. (CBSE) -தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/ முதல்வர்கள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்/ நகராட்சி/ மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. (CBSE)  பள்ளித் தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள்/ முதல்வர்களுக்கு, நீட் தேர்வு நுழைவு சீட்டில் உள்ள தவறான விவரங்களை NTA மூலம் சரிசெய்ய  விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் உருவாக்கியது கணினி பயிற்றுநர் நிலை-2 பணியிடமாக மறுபதவி பெயரிட்டது – சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அளவுகோல் பதிவேட்டில் பதிவுகளை மேற்கொள்ள தெரிவித்தல்

சார்ந்த அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் உருவாக்கியது கணினி பயிற்றுநர் நிலை-2 பணியிடமாக மறுபதவி பெயரிட்டது - சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அளவுகோல் பதிவேட்டில் பதிவுகளை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அரசாணையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படிசார்ந்த அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE G.O. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
காலம் தாழ்த்துதல் தவிர்க்கவும் – மிக மிக அவசரம் – முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரம் கோரப்பட்டது – நினைவூட்டு 3

காலம் தாழ்த்துதல் தவிர்க்கவும் – மிக மிக அவசரம் – முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரம் கோரப்பட்டது – நினைவூட்டு 3

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரங்கள் கோரப்பட்டது. இதுவரை பெறப்படாத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக வழங்க தெரிவிக்கப்படுகிறது. மிக மிக அவசரம். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 2022-A4-2
மிக மிக அவசரம் – இரண்டாவது நினைவூட்டு – முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரம் இன்று மாலைக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்படுதல்

மிக மிக அவசரம் – இரண்டாவது நினைவூட்டு – முதுகலை ஆசிரியர்கள் பணியிட விவரம் இன்று மாலைக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்படுதல்

CIRCULARS
To The Headmasters of Govt. / Mpl / Hr. Sec. School, Download the attachment and follow the instructions. CEO VELLORE. 2022-A4-2