CIRCULARS

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத் தொகை  (SPECIAL CASH INCENTIVE) –  2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கணினி இயக்க தெரிந்த நபர் ஒருவரை 24.04.2019 அன்று காலை 10.00 மணிக்கு இவ்வலுவலகம் அனுப்பி வைக்கத் தெரித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்க மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டது. உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இது சார்பாக சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சிறப்பு ஊக்கத்தொகை வங்கி கணக்கு விவரங்கள், மடிக்கணினி (With Net Facility) உடன் கணினி இயக்க தெரிந்த நபர் ஒருவரை நாளை (24.04.2019) காலை 10.00 மணிக்கு இவ்வலுவலகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 பொதுத் தேர்வுகளில்   தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டவணை

மார்ச் 2019 பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டவணை

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை  கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TIME-TABLE letter JUNE 2019 TIME TABLE 10, +1, +2(2)   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மிக மிக அவசரம் – 31.05.2019 அன்றைய நிலவரப்படி பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கோருதல் – சார்பு.

மிக மிக அவசரம் – 31.05.2019 அன்றைய நிலவரப்படி பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT PENDING SCHOOL LIST
நினைவூட்டல் – 4 – மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகள் சிறப்பு கவனம் செலுத்தி 23.04.2019 இன்று மதியம் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத் தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் (நிதியுதவி பிரிவுகள் மட்டும்) மேல்நிலைப் பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  சிறப்பு கவனம் செலுத்தி இணைப்பிலுள்ள வழிமுறைகளை பின்பற்றி 23.04.2019 இன்று மதியம் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உள்ளீடு செய்ய தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTION CLICK HERE TO DOWNL
மிக மிக அவசரம் – 31.05.2019 நிலவரப்படி காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 – கோருதல் சார்பு.

மிக மிக அவசரம் – 31.05.2019 நிலவரப்படி காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 – கோருதல் சார்பு.

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT SCHOOL LIST
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் மற்றும் பள்ளி பெயர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் மற்றும் பள்ளி பெயர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மாணாக்கர்களின் பெயர் பட்டியலில்  தேர்வர்களது தலைப்பெழுத்து , பெயர் (தமிழ் / ஆங்கிலம் ) பிறந்த தேதி , புகைப்படம் திருத்தங்கள் மற்றும் பள்ளி பெயர் ஆகிவற்றில் திருத்தங்கள் மட்டும் இருப்பின் அதன் விவரத்தினை 23-04-2019 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  பி 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு ஆகும் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) அவர்களின் கடிதம் இணைக்கப்பட