CIRCULARS

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019- அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் சரிபார்த்தல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019- அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் சரிபார்த்தல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பாக   அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அப்பட்டியலில் அகமதிப்பெண் (INTERNAL MARK) விவரத்தினை 30.04.2019 மாலை 4.00 மணிக்குள் ஊள்ளீடு செய்யும்படி  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  (உதாரணத்திற்கு   Absent அல்லது மதிப்பெண் குறிப்பிடப்பட வேண்டும்) இணைப்பு CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக

அனைத்து அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 30.04.2019  மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’  பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும
12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2019 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி “மிரா தங்க மாணவர்கள் உதவித்தொகை திட்டம்” இலவசக் கல்வி வழங்குதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள், 12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2019 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி “மிரா தங்க மாணவர்கள் உதவித்தொகை திட்டம்” இலவசக் கல்வி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து மாணவர்கள்/ பெற்றோருக்கு தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவு – 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவியர்கள் – அவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் –இணைதளதில் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்தல் சார்ந்து – சில விவரங்கள் தெரிவித்தல்

அனைத்துவகை  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகிள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத்துறை இணைய தளத்தில் தங்கள் கல்வி தகுதிகளை பதிவு செய்தல் சார்பாக பள்ளிகளுக்கு விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக கோருதல்

2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக கோருதல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை இன்றே (30.04.2019) உள்ளீடு செய்துவிட்டு மற்றும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – 15.04.2019 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் விவரம் –  நாளை 30.04.2019 சமர்ப்பித்தல் – சார்பு.

மிக மிக அவசரம் – 15.04.2019 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் விவரம் – நாளை 30.04.2019 சமர்ப்பித்தல் – சார்பு.

CIRCULARS
நாளை 30.04.2019 காலை 11.00 மணிக்குள் ‘அ4’ பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவரம் அளிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் பெறுநர் லாலாப்பேட்டை, இராணிப்பேட்டை, ரெண்டாடி, வள்ளிமலை, கெஜல்நாயக்கன்பட்டி (ஆ), கொரட்டி, மிட்டூர், பச்சூர், பேராம்பட்டு, பேர்ணாம்பட்டு (ம), பூங்குளம், வடச்சேரி, வளத்துர், கொட்டமிட்டா.
மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் அளிக்காத பள்ளிகள் – உடனடியாக நாளை 30.04.2019 அன்று சமர்ப்பித்தல் – சார்பு.

மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் அளிக்காத பள்ளிகள் – உடனடியாக நாளை 30.04.2019 அன்று சமர்ப்பித்தல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT PENDING SCHOOL LIST
மிக மிக அவசரம் – காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை I விவரங்கள் அனுப்பாத பள்ளிகள்

மிக மிக அவசரம் – காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை I விவரங்கள் அனுப்பாத பள்ளிகள்

CIRCULARS
நாளை 30.04.2019  காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ‘அ4’ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அம்மூர்,  நாகவேடு, பென்னாத்துர், தக்கோலம் (ம),             திமிரி (ஆ), வள்ளிமலை, ஆண்டியப்பனுர், மிட்டூர், பால்நாங்குப்பம், வடுகமுத்தம்பட்டி, வள்ளிப்பட்டு, விசமங்கலம், தும்பேரி, நகரவை வாணியம்பாடி,  நகரவை தோட்டப்பாளையம்.  
30.04.2019 பிற்பகல் 2.00 மணிக்கு JD NSS அவர்களின் தலைமையில் காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA)  கூட்ட அரங்கில் நடைபெறும் NSS, NCC, ECO, SCOUT, ROAD SAFETY CLUB மற்றும் உள்ள அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (சார்ந்த ஆசிரியரை அனுப்பிவைக்கும் பொருட்டு) மற்றும் NSS, NCC, ECO, SCOUT, ROAD SAFETY CLUB மற்றும் உள்ள அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, 30.04.2019 பிற்பகல் 2.00 மணிக்கு இணை இயக்குநர் (நாட்டுநலப்பணி திட்டம்) அவர்களின் தலைமையில் காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA)  கூட்ட அரங்கில் நடைபெறும் NSS-CORDINATORS, NCC-CORDINATORS, ECO-CORDINATOR, SCOUT CO-ORDINATORS, ROAD SAFETY CLUB CO-ORDINATORS மற்றும் உள்ள அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டத்தில் மேற்காணும் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.