மற்ற செய்திகள்

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020 முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரம் கோரப்பட்டது, இது நாள் வரை விவரங்கள் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் விவரம்.

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020 முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரம் அளிக்கப்படாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் பெயர் பட்டியலுள்ள ஆசிரியர்களின் விவரத்தை 21.06.2023 க்குள் தனிநபர்மூலம் நேரில் நண்பகல் 2.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 1545-A3-2023-dt.21.6.2023-Download

வேலூர் மாவட்டம் – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலம் – கல்வி விடுதிகள் – 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கை – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு நகரவை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம். 2491-B3..-2023..-14.05.2023Download Hostel-Admission-2Download

“நான் முதல்வன்” – கல்லூரி கனவு – பள்ளிக் கல்வி துறை தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல்(Career Guidance Cell) ஆலோசனை வழங்குதல் – 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற / பெறாத மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் – அனைத்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து செலவினத்திற்கான கட்டணம் வழங்குதல் – தொடர்பாக

Naan-Muthalvan-CG-NSS-RegDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

“நான் முதல்வன்” – கல்லூரி கனவு – அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் -சார்பு.

SS-VLR-DIST-SMC-RPs-CG-Reg-1Download Vellore-72.xlsx-Vellore-district-SMC-RPSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியர்கள், வே.மா.,

நிருவாகம் –  பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் – உதவியாளர் / இளநிலை உதவியாளர் – பள்ளி வேலை நேரத்திற்கு தகுந்தாற்போல் பணிநேரத்தை காலை 09.00 மணி முதல் 04.45 மணி வரை மாற்றியமைத்து – ஆணையிடுதல்  – தொடர்பாக

1982..-A1-2023Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமை ஆசிரியர், அரசு / நகராட்சி உயர் /  மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல். 1.கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,     காந்தி நகர்,வேலூர்.6 - தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது. 2.மாவட்டக் கல்வி அலுவலர்,  (இடைநிலைக்கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)   வேலூர் மாவட்டம்  - தகவலுக்காகவும் அனுப்பலாகிறது. 3. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்,  வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –  80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – தெரிவித்தல் -சார்பு

அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தேர்ச்சி சதவிகிதம் 80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நிர்வாக காரணங்களால் 12.05.2023 காலை 10.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தேர்ச்சி சதவிகிதம் 80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. ஓம்(க.முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் , வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –  80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் -தெரிவித்தல் -சார்பு

அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தேர்ச்சி சதவிகிதம் 80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நிர்வாக காரணங்களால் 12.05.2023 காலை 10.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் எனஅரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. ஓம்(க.முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் , வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு 

தேர்வுகள் – வேலூர் மாவட்டம்- பிப்ரவரி – 2023 – தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) – தேர்வு முடிவுகள் – பள்ளிகள் – தெரிவித்தல் – சார்பு.

DocScanner-May-3-2023-17-29Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   – தமிழ்நாடு அமைச்சுப் பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள்/ சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகியோர்களுக்கு – உதவியாளராப் பதவி உயர்வு / பணிமாறுதல்  வழங்குவது-  15.03.2023 நிலவரப்படி  தகுதி பெற்றவர்கள் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்  –  தொடர்பாக.

DocScanner-Apr-29-2023-17-37Download 15.03.2022-final-4Download முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                   வேலூர் – 9. பெறுநர்          1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,   (இடைநிலைக்கல்வி / தொடக்கக்கல்வி / தனியார் பள்ளிகள்)        &nb

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழு – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத் தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தின் கூட்டப்பொருளாக இணைத்தல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு.

594-VLR-SS-SMC-Meeting-Resolutions-in-Grama-Sabha-on-May-Day-01.05.2023Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் : அனைத்து அரசு தொடக்க  / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்.