மற்ற செய்திகள்

/மிக மிக அவசரம்/ பள்ளிக் கல்வி – NSIGSE 2017 -2018 – தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகை திட்டம் – தகுதியான SC /ST மாணவியர்களின் வங்கி கணக்கு விவரங்களின் ERROR DATA கொடுக்கப்பட்டுள்ளது – இணைக்கப்பட்டுள்ள GOOGLE Sheet Link ல் சரியான பதிவுகளை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

GOOGLE SHEET LINK கீழே இணைக்கப்பட்டுள்ளது. 3340.B2.29.10.2024-NSIGSE-2017-2018-ProceedingsDownload https://docs.google.com/spreadsheets/d/1KHapojmdjBlPBPjkbAvxlCpRYW89vcwV/edit?usp=sharing&ouid=115277644251381767566&rtpof=true&sd=true Download மேற்காண் பொருள் சார்ந்து விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு,மாணவிகளின் வங்கிக் கணக்கு விவரங்களை சரிசெய்து, அதன் விவரங்களை Remarks Column-த்தில் பதிவு மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தீபாவளி 2024 – தீபாவளி பண்டிகையின்போது தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் – தொடர்பாக

4354.B5.28.10.2024-Deepavali-Festiva-instructions-l-to-schoolsDownload Fire-Safety-InstructionsDownload 4354.B5.29.10.2024-Deepavali-instructions-to-schoolsDownload pollution-controlDownload pollution-boardDownload pollution-board-pg-2Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி –  தொழில் முனைவோர்  மேம்பாட்டு மையம், அண்ணா பல்கலைக்கழகம் – “புத்துளிர்” (“Puthulir”) – 8ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான பள்ளி புதுமை மற்றும் சிந்தனை தொடர்பாக –  இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் பங்கேற்றல் – குறித்து

4269.B5.25.10.2024-Puthulir-to-SchoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்.

பள்ளிக் கல்வி – ஊழல் தடுப்பு  விழிப்புணர்வு வாரம் – வரும் 28.10.2024 முதல் 03.11.2024 வரை கடைபிடித்தல் – 28.10.2024 (திங்கட்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு – ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக

4122.B5.26.10.2024-ஊழல்-தடுப்பு-விழிப்புணர்வு-உறதிமொழி-1Download Vigilance-Awareness-Week-PledgeDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – தேர்தல் எழுத்தறிவு (ELC) – 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 30.10.2024 (புதன்கிழமை) அன்று வினாடி வினா போட்டிகள் நடைபெறுதல் – தொடர்பாக

4310.B5.25.10.2024-Quiz-Competition-to-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

2024-2025  –PM YASAVI –TOP CLASS SCHOOL EDUCATION SCHOLARSHIP SCHEME –OBC,EBC and DNT இனத்தை சார்ந்த 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும், கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 28.10.2024-க்குள் முடிக்க தெரிவித்தல் –சார்பு  

https://play.google.com/store/apps/details?id=in.gov.scholarships.faceauth https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.facerd https://play.google.com/store/apps/details?id=in.gov.scholarships.nspotr சார்ந்த உயர் /மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் வேலூர் pm-yasavi-1Download Top-Class-Scholarsship-9th-10th-standard-school-list-2024-2025Download Top-Class-Scholaship-11th-12th-std-School-list-Tamil-Nadu-2024-2025Download /ஒப்பம் /முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் கல்வியாண்டு – பள்ளி அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள் – EMIS தளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பாக

3451.B5.25.10.2024-இலக்கிய-மன்றம்-School-Level-EMIS-Date-ExtensionDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி –  இந்து தமிழ் இசை நாளிதழ் சார்பாக பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்திட அனுமதி அளித்தல் – தொடர்பாக

4261.B5.25.10.2024-Iஇந்து-தமிழ்-திசை-நாளிதழ்-வண்ணம்-தீட்டுதல்-மற்றும்-கட்டுரை-போட்டி-to-deo-sec-eleDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் – 01.12.2023 நிலவரப்படி பதிவறை எழுத்தர் பதவியில் இருந்து பதிவரை உதவியாளராக பதவி உயர்வு வழங்க தற்காலிக முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் – சார்பு

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்க கவனத்திற்கு, RC-to-RA-Seniority-panel-A5-24.10.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.