அரையாண்டுத் தேர்வு எழுதாத மாணவர்கள் _ பள்ளிகள் பட்டியல்_ தலைமை ஆசிரியர்கள் கூட்டம் சார்பாக..
இடம்: GDP HALL மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நேரம்: 06.03.2024 / முற்பகல் 10:00 மணி
10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் அரையாண்டுத் தேர்வு எழுதாத மாணவர்களை பொதுத்தேர்வு எழுத செய்தல் சார்ந்த கூட்டம் நடைபெற உள்ளதால், இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
CamScanner_0403190712Download
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர்கள்,
சார்ந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
