மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு / நகராட்சி/ நிதியுதவி / ஆதிதிராவிட நலப்பள்ளி/ உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் 03.02.2026 இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்களை 11.30 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

// மிக மிக அவசரம் // // தனி கவனம் // https://docs.google.com/spreadsheets/d/1Am4z_kffmhenOqueOA6Zopk4uR6BjJAI6qVouEEw1P0/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் – பிப்ரவரி 2026 மாதத்திற்கான கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 06.02.2026 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை இணைப்பிலுள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கூட்டப்பொருள் பின்பற்றி நடத்துதல் – தொடர்பாக.

SS VLR Dist SMC on 060226 RegDownload SPO Proceedings for the SMC meeting scheduled on 06.02.2026-FDownload முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி -2026-2027ஆம் கல்வி ஆண்டில் மாணவியர் சேர்க்கை – பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் -அனுமதி அளித்தல்-சார்பு

dr. dharmambal polytechnic collegeDownload //ஒப்பம்// முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – பிரிவு 6(3)இன் கீழ் மாற்றம் செய்தல் – தொடர்பாக.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005-இன்படி பெறப்பட்ட மனு  தகவல் அறியும் உரிமைச் சட்டம், உட்பிரிவு 6(3)இன்படி உரிய விதிகளின்படி தகவல் வழங்க உரிய நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மனுதாரர் கோரியுள்ள தகவல்களை உரிய காலக்கெடுவுக்குள் அனுப்புமாறு அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. WhatsApp Image 2026-02-02 at 11.56.55 AMDownload rtiDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- பாரத சாரண சாரணியர் இயக்கம்-திரிதியா சோபன் ஒரு நாள் முகாம்- 02.02.2026- ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் நடத்த அனுமதி வழங்குதல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு tritiya.sopan (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக்கல்வி-வேலூர் மாவட்டம்-சார்நிலைப்பணி-01.01.2026 நிலவரப்படி-அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் நிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தவர்களின் கருத்துரு சமர்ப்பிக்க தெரிவித்தல்-சார்பு.

அனைத்து அரசு/ நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. 01.01.2026.PET.PD2Download Form.1.2Download PDII Panel Form 1 and 2 (1)Download 36_Ex_III_1bDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி –   சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலரின் ஆளுகையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள்/பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் வழங்குதல் – 01.01.2026 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் விவரங்களை அனுப்ப கோருதல் – சார்பாக.

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 01.01.2026.drawing.masterDownload படிவம்1.2.Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் (SIDP-4.0) – மாவட்ட அளவிலான செயல் வடிவம் தரும் முகாமிற்கு  (Boot Camp) –   தேர்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் வழிகாட்டி ஆசியர்கள் மற்றும் மாணவர்களுக்கு   விவரம் தெரிவித்தல் – சார்பு

(District Level BOOT CAMP to schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,                    வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – மார்ச்-2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் – சார்பு.

4379 nominal roll finalDownload       //ஓம். //                                                                              முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர்.  இணைப்பு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின்