தமிழ்நாடு அமைச்சுப்பணி – பயிற்சி – பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் பட்டியல் – சேர்க்கை மற்றும் நீக்கம் – தொடர்பாக.
303-A1-BAVANISAGAR-TRAINING-LIST-30.01.2024Download
1929-Bavanisagar-Training-Pending-Addition-deletion-2Download
BS-Training-Pending-30.01.2024Download
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, காட்பாடி, வேலூர் மாவட்டம்.மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி), வேலூர்.மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), வேலூர்.மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி), வேலூர்.அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
