- மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைத்து ஒப்புதலைப் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலக (இடைநிலை) அ5 பிரிவில் ஒப்படைத்து ஒப்புதலைப் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- முதுகலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர் & PD – 1 ஆசிரியர்கள் – முதன்மைக் கல்வி அலுவலக அ4 பிரிவு
- பட்டதாரி ஆசிரியர்கள் & PD – 2 ஆசிரியர்கள் – முதன்மைக் கல்வி அலுவலக அ3 பிரிவு
- இடைநிலை ஆசிரியர்கள் & சிறப்பாசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலக ஆ2 பிரிவு
- தொழிற்கல்வி ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலக ஆ3 பிரிவு
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
