பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் -மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நிரப்புதல் – 2026 -2027 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்தல் -அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் – கோருதல் – தொடர்பாக.