மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – தியாகிகள் தினம் – 30.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் உயிநீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி – எடுத்தல் – தொடர்பாக

504.B5.29.01.2025 ( தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி)Download    //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,        வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)

பள்ளிக் கல்வி – தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் அவரது நினைவு நாளான 30.01.2025 அன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்  – அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க கோருதல்  – சார்பாக

399.B5.29.01.2025 (தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் உறுதிமொழி)Download தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,   வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது) நகல் – துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) வேலூர்  – 1.

SOOZHAL ARIVOM – ONLINE QUIZ COMPETITON FOR STUDENTS FROM 6TH TO 9TH STD (CONDUCTED ON 29.01.2025 AT 9.00 AM)

FOUR TEAMS PER SCHOOL - PER TEAM TWO STUDENTS ) DETAILS OF STUDENTS WHO PARTICIPATED IN THE ONLINE QUIZ COMPETITION Headmasters of all Government/Government Aided High and Secondary Schools are hereby informed to register the details of the students who participated in the Soozhal Arivom Quiz competition held on 29.01.2025 at 9.00 am in the attached Google sheet as per below. https://docs.google.com/spreadsheets/d/1J6q_ViJ5muCjO107JCxD0YFGAjKi47OQbin5PHiRuKk/edit?usp=sharing //sd// Chief Educational Officer, Vellore

School Education – Tamil Nadu Climate  summit 3.0 –  “ Soozhal Arivom” State Level Quiz  Competition  – communication  – regarding

ROUND IPrelims (Online)January 29th  9.00 am to 10.30 am  ROUND IIGrand Finale (1* team from each zone)February 5th Schools will be shared with a link in advance, which will go live at 9.00 am on 29th January 2025. Link 1 : https://quizizz.com/pro/join?gc=54348528 Link 2: https://quizizz.com/pro/join?gc=54315760 475.B5.27.01.2025 (Soozhal Arivoam Quiz Competition to schools)Download department of environment and climate changeDownload //SD// Chief Educational Officer, Vellore

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் (SIDP) 3.0 – மாவட்ட அளவிலான செயல் வடிவம் தரும் முகாமிற்கு  (Boot Camp) – 29.01.2025 மற்றும் 30.01.2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறுதல் –  தேர்தெடுக்கப்பட்ட 20 அணிகளின் மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

3452.B5.27.01.2025 (District Level BOOT CAMP to concern schools )Download SCHOOL INNOVATION DEVELOPMENT PROJECT (SIDP 3.0) FINAL TEAMS FOR BOOT CAMP . B5.25.01.2025Download பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் பயிலும் U 14/U 17/U 19 வயதுப் பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவிலான பாரதியார் தின/குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளான குத்துசண்டை, சிலம்பம் மற்றும் வளையப்பந்து நடைபெறும் இடம் மற்றும் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம் சுற்றறிக்கைDownload RD BD STATE BOXINGDownload RD BD STATE TENNIKOITDownload REV DISTRICT STATE SILAMBAMDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் பயிலும் U 14/U 17/U 19 வயதுப் பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவிலான பாரதியார் தின/குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டியான டேக்வாண்டோ நடைபெறும் இடம் மற்றும் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம் sivagangai.taekwondo.2024Download புதிய விளையாட்டு போட்டிகள் - சிவகங்கை (1)Download TEAKWOOD GAME.boysDownload TEAKWOOD GAME.girlsDownload /ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் பயிலும் U 14/U 17/U 19 வயதுப் பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவிலான பாரதியார் தின/குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகளான வாள்சண்டை மற்றும் கேரம்  நடைபெறும் இடம் மற்றும் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம் krishnagiri.carraom.2024Download Krishnagiri (1)Download CARROM UNDER BOYS FINALDownload CARROM UNDER GIRLSDownload FENCING GAMES COMPETION BOYS FINAL 20255Download FENCING GAMES COMPETION GIRLS 2024Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்