மற்ற செய்திகள்

Lorem ipsum dolor sit amet

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit. Quisque faucibus ex sapien vitae pellentesque sem placerat. In id cursus mi pretium tellus duis convallis. Tempus leo eu aenean sed diam urna tempor. Pulvinar vivamus fringilla lacus nec metus bibendum egestas. Iaculis massa nisl malesuada lacinia integer nunc posuere. Ut hendrerit semper vel class aptent taciti sociosqu. Ad litora torquent per conubia nostra inceptos himenaeos.Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit. Quisque faucibus ex sapien vitae pellentesque sem placerat. In id cursus mi pretium tellus duis convallis. Tempus leo eu aenean sed diam urna tempor. Pulvinar vivamus fringilla lacus nec metus bibendum egestas. Iaculis massa nisl malesuada lacinia integer nunc posuere. Ut hendrerit semper vel class aptent ...

பள்ளிக் கல்வி – குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – 2024-2025 – அரசு பள்ளிகளில் பள்ளி அளவிலான “மகிழ் முற்றம்” குழுக்களிடையேயான  – குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு – வினாடி வினா போட்டி நடத்துவதற்கான – நெறிமுறைகள் – சார்பு

Zone  3 :  Link 3 – https://quizizz.com/pro/join?gc=44329800   4033.B5.12.02.2025 (மகிழ் முற்றம் வினாடி வினா போட்டி to schools)Download Magizh Mutram Quiz Proceeding and GuidelinesDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள், அரசு நடுநலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.  (இவ்வலுவலக  இணையதளம் மூலமாக)  நகல்-  சென்னை – 6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்ட உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வேலூர் மாவட்டம். வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி) மூலமாக ப

பள்ளிக் கல்வி- கல்வி உதவித்தொகை-பெண் கல்வி ஊக்கத்தொகை-பிரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறவிருக்கும் மாணவ/மாணவியர்களுக்கு ஆதார் சீடிங் செய்யப்பட்ட இந்திய போஸ்ட் பேமண்ட் வங்கி கணக்கு எண்  துவங்க தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு proceedings.3898.b2Download Anaicut.05.02.2025Download gudiyatham.05.02.2025Download kaniyambadi.05.02.2025Download katpadi.05.02.2025Download kvkuppam.05.02.2025Download pernambut.05.02.2025Download pernambut.05.02.2025Download velloreurban.05.02.2025Download biometricnotupdatedlistDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி –   குழந்தை நலம் – மத்திய அரசின் திட்டமான BBBP (Beti Bacho Beti Padhao) – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்க இத்திட்டம் தொடர்பாக பள்ளி சுவர்களில் ஸ்லோகன் எழுதுதல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிதி  அனுப்பப்பட்டுள்ளது – பயனீட்டு சான்று சமர்பிக்காத பள்ளிகள் சமர்பிக்க கோருதல் –சார்பி

3988.B5.07.02.2025 (Reminder letter to concern schools for UC)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – உறுதிமொழி – கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு 07.02.2025 அன்று உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக

487.B5.06.02.2025 (கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழிDownload கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,        வேலூர்.

பள்ளிக் கல்வி – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் – 2025-2026ஆம் கல்வியாண்டில் மாணவியர் சேர்க்கையை மேம்படுத்துதல் – அரசு பள்ளிகளில்  விழிப்புணர்வை ஏற்படுத்துதல் – அனுமதி அளித்தல் – சார்பு

343.B5.04.02.2025 (Govt Polytechnic College permission)Download //Sd// Chief Educational Officer, Vellore

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் பயிலும் U14 வயதுப் பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் (UNDER14-RDG) நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/  தனியார் பள்ளி தாளாளர்கள், கவனத்திற்கு. theni.u14.rdgstate.b2.2463Download place.contactdetails.theniDownload THENI - RDG U 14 BOYS FIXTURESDownload THENI - RDG U 14 GIRLS FIXTURESDownload THENI - RDG U 14 OTHER DT OFFICIALS LISTDownload students team listDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் கல்வியாண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் – சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – சார்ந்து

3451.B5.04.02.2025 (பள்ளி அளவிலான சிறார் திரைப்படம் போட்டிகள்)Download Movie screening circularDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக) மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக்கல்வி)  வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- பள்ளிக் கல்விஇயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம். பள்ளித் துணை ஆய்வாளர்கள்  (முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்ட

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக ஒன்றிய அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி மற்றும் கவிதை போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் – தொடர்பாக

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி மற்றும் வாசகம் எழுதுதல் (Slogan) போன்ற போட்டிகள்   23.01.2025 அன்று  ஒன்றிய அளவில் நடத்தப்பட்டது. இதில் முதல் இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 31.01.2025 அன்று மாலை 3.00 மணியளவில் Katpadi, Mettukulam Sub Beam CBSC பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் கடித ந.க.எண்.அ1/00038/2025, நாள். 30.01.2025 கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் படி இணைக்கப்பட்டுள்ள ஒன்றிய அளவில் முதல் இடத்தில் பெற்ற மாணவர்கள் பரிசுகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொள்ளும் பொருட்டு மாணவர்களை சார்ந்த பொறுப்பாசிரியருடன் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மற்றும் மாணவர் மனசு பெட்டி திறக்கப்பட்ட விவரம் – தொடர்பாக

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக கடித ந.க.எண்.4723/ஆ5/2024, நாள். 25.11.2024 மற்றும் 22.01.2025 நாளிட்ட கடிதம் வாயிலாக பள்ளிகளில் பள்ளி அளவில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மூலம் கூட்டம் நடத்த தெரிவிக்கப்பட்டது. தற்போது பள்ளி கல்வி இயக்ககம் மூலம் இப்பொருள் சார்பான விவரங்கள் GOOGLE FORM மூலமாக கோரப்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் படி இணைக்கப்பட்டுள்ள GOOGLE FORM-ல் கோரப்பட்டுள்ள விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.     Click below link and fill the form  https://forms.gle/ojymqZRq23zgM4yZA //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள்,