மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-2024-2025ஆம் கல்வியாண்டு-போஸ்ட் மெட்ரிக் (Post Matric) கல்வி உதவித் தொகை- அரசு/அரசு உதவி பெறும்/சுயநிதி/மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்-தயார் நிலையில் வைக்க வேண்டிய முக்கிய பொருண்மைகள் பற்றி சுற்றறிக்கை அனுப்புதல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு. postmetric-instructions-1-1Download

நினைவூட்டல்-01/பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) NSIGSE 2017-2018 – தகுதியான SC/ST மாணவியரின் விவரங்கள்  அனுப்பப்பட்டமை –மாணவிகளின் வங்கி கணக்கு விவரங்களில் ERROR data சரி செய்து 09.12.2024-ஆம் தேதிக்குள் google sheet link-இல் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல்.

google sheet link-கீழே இணைக்கப்பட்டுள்ளது. nsigse-remainder-1Download PENDING-SCHOOLS.B2.2024.04.12.2024Download https://docs.google.com/spreadsheets/d/1KHapojmdjBlPBPjkbAvxlCpRYW89vcwV/edit?usp=sharing&ouid=115277644251381767566&rtpof=true&sd=true அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர்.

//நினைவூட்டு -1 // அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனம் ஈர்க்கலாகிறது.

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் நவம்பர் 2024 மாதம் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நவம்பர் 2024 மாத தெளிவான வருகைப் பதிவேட்டு நகலை இணைத்து தனிநபர் மூலமாக இன்று 04.12.2024 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்புக்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 2024 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்

பள்ளிக் கல்வி – பள்ளி மன்ற செயல்பாடுகள் – சிறார் திரைப்படம் திரையிடுதல் 2024-2025 – அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கண்டுணர்தல்  – சிறார் திரைப்படம் திரையிடுதல் – டிசம்பர் மாதம் –  வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்  – சார்ந்து

3451.B5.03.12.2024-டிசம்பர்-மாதம்-சிறார்-திரைப்படம்Download December-Movie-Screening-Circular-2024-25-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

2024-2025ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் U 19 வயது பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவில் பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் (BDG)- நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-சார்பு.

சுற்றறிக்கை.BDG_.2024Download BDG-STUDENT-LISTDownload 6894-BDG-1Download under19-Boys-FixturesDownload under19-Girls-FixturesDownload Bharathiyar-day-games-1Download அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்.வேலூர்

பள்ளிக் கல்வி – 2024-2025 மன்ற செயல்பாடுகள் –  03.12.2024 அன்று நடைபெறுவதாக இருந்த வட்டார அளவிலான வினாடி வினா மன்றப் போட்டிகள் 07.01.2025 அன்று நடைபெறும்  –   வட்டார அளவில்  நடைப்பெற்ற இலக்கிய மன்றம் போட்டிகள் மற்றும் பள்ளி அளவில் நடைப்பெற்ற வினாடி வினா மன்றம் போட்டிகள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய – வழிமுறைகள்  – தொடர்பாக

3451.B5.02.12.2024-Block-level-quiz-club-and-Emis-detailsDownload club-competition-literary-and-quiz-club-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளி கல்வி- வேலூர் மாவட்டம்- அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணாக்கர்களுக்கு இணையவழி விளையாட்டுக்களின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி/வட்டார/மாவட்ட அளவில் கட்டுரை போட்டிகள் நடத்த தெரிவித்தல்-சார்பு.

கட்டுரை போட்டிகள் onlineessayDownload formDownload போட்டி நடைபெறும் தேதி - பள்ளி அளவில்-02.12.2024 (திங்கள்) வட்டார அளவில்-04.12.2024(புதன்) மாவட்ட அளவில்-06.12.2024 (வெள்ளி) அனைத்து வகை உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025 மன்ற செயல்பாடுகள் – வட்டார அளவிலான வினாடி வினா மன்றப் போட்டிகள் – நடைபெறுதல் – தொர்பாக

3451.B5.28.11.2024-Block-Level-Quiz-competition-Download Block-Level-Competition-Literary-Club-and-Quiz-Club-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

CONSTITUTION DAY-26th NOVEMBER-2024 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் – பள்ளிகளில் 26.11.2024 அன்று உறுதிமொழி எடுத்து மற்றும் போட்டிகள் நடத்தி அதன் விவரம் கீழ்காண் கொடுக்கப்பட்டுள்ள Google Form-ல் 26.11.2024 அன்று பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://forms.gle/rLQqxKNWvBR45HnL8 //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்  கல்வி – குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் (நவம்பர் 15 முதல் 22 வரை) அனுசரிக்கப்படுகிறது – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

4723.B5.25.11.2024-குழந்தைகளுக்கு-எதிரான-வன்முறைத்-தடுப்பு-விழிப்புணர்வு-வாரம்Download Celebration-of-Awareness-Week-against-Child-abuseDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.