மற்ற செய்திகள்

பள்ளிக்கல்வி – பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் – பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குவது – தொடர்பாக.

Document 16Download tn_school_prohibition_gazette_goDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – CENTA பயிற்சி – Relieving of teachers for the Training Programme of ” Professional Development Workshops ” என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறுதல் – பயிற்சியில் உயர் / மேல்நிலை நிலைப் பள்ளி – இணைப்பில் குறிப்பிட்டுள்ள அறிவியல் மற்றும் கணித பாட பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் -சார்பாக

101-centa trainingDownload STEM-VLR DISTRICTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளிக் கட்டிடம் / சுற்றுச்சுவர் விவரம் / சமையல் கூடம் விவரம் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் உள்ளீடு செய்யாத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடன் பூர்த்தி செய்ய தெரிவித்தல் – சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1yIpM2VwfjH1Ibpz7W830txSEiyWmLtV5uR59MrVwyUw/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளிக் கட்டிடம் / சுற்றுச்சுவர் விவரம் / சமையல் கூடம் விவரம் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் உடன் பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1yIpM2VwfjH1Ibpz7W830txSEiyWmLtV5uR59MrVwyUw/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வித் துறை – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர்மாவட்டம் – பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் -பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026 அன்று நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

SMC Parents awareness programDownload SS_SPD_Proceedings for the Parents Awareness Meeting & Schedule - 29.08.2026 - regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் Eco Club Mission LIFE Portal-ல் Eco ClubRegistration விவரங்களை பதிவு செய்தல் – இக்கல்வி ஆண்டில் – பள்ளிவளாகங்களில் மரக்கன்றுகள் நடுதல் விவரங்கள் அளித்தல் – தொடர்பாக.

Ecoclub Tree plantation 26Download https://docs.google.com/spreadsheets/d/1634GvMYs8gmP0x7_HTqaQYAH6pprvdfzHnQ-su-HrRE/edit?usp=sharing

/மிக அவசரம்/ வேலூர் மாவட்டம் -அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்சோலார் பேனல் அமைப்பதற்கான விவரங்கள் கோருவது – சார்ந்து

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு-/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சோலார் பேனல் அமைப்பதற்காக பள்ளிகளின் பெயர், கட்டிடத்தின் மொத்த பரப்பளவு, பள்ளியில்உள்ள மின் இணைப்பின் அளவு, சோலார் அமைப்பு ஏற்கனவேபொருத்தப்பட்டுள்ளதா என்ற விவரம் மற்றும் சோலார் பேனல் அமைப்பதற்கானமேற்பரப்பின் அளவு ஆகிய விவரங்களை இணைப்பில் கண்டுள்ள கூகுள் படிவத்தில் 25.08.2026 - அன்று காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1Y2-H5edxtW_F_rGe7GOySkOAbvlCOP33oWUfG5goRD4/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –2022-2023 மற்றும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டு உபகரணங்கள் – பள்ளிகளுக்கு விநியோகம் செய்தல் – தொடர்பாக.

அனைத்து அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. CEO PROCEEDING SPORTS KIT2026.distributionDownload STATIONARY PACKAGE 24.06_removedDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக்கல்வி – அரசு பள்ளிகளில் 2025 – 2026 ஆம் கல்வி விழா நடத்தியமை மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு ஆணைபெறப்பட்டமை – அனைத்து அரசு / ஆதிதிராவிட நல உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு NEFT மூலம் தொகை விடுவிக்கப்பட்டது சார்பாக

பகிர்ந்தளிக்கப்பட்ட நிதியை இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு எதிரேஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர்/ மேல் நிலைப்பள்ளிகளுக்கு NEFT மூலம் விடுவிக்கப்பட்டது. அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பயன்பாட்டு சான்றினை (இரு நகல்கள்) 21.08.2026 மாலை 5.00மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலைக் கல்வி) அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. ANNUAL DAYDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை மாவட்ட அளவிலான கணிதத் திறன் தேர்வு மற்றும் அறிவியல் திறன் தேர்வு -2026- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு (State Board Government Schools Only) மற்றும் தனியார் பள்ளிகளில் (including State Board Government Aided Schools, Matric, CBSE, ICSE, KV Schools ) 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக நடத்துதல் -தொடர்பாக

CEO (2)Download Math & Science Talent Test CircularDownload MATH & SCIENCE TALENT TESTDownload MATH & SCIENCE _TALENT TESTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.