மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள காலிப்பிணியிடங்களில் சென்னை மாவட்டம் – பிற மாவட்டங்களில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு பணியிட மாறுதல் – கலந்தாய்வு 06.09.2025 அன்று நடத்துவது தகவல் தெரிவிப்பது – தொடர்பாக.

1290 - a4Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை எண். 43 – மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண். 11 – அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (school Ambassadors) நியமித்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

4063.B5.25.08.2025 (School Ambassadors to schools)Download Alumni Ambassadors School ListDownload school ambassadors dse proceedingsDownload G.O. Ms. No. 112 Dated. 15.05.2025 (School Ambassadors)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், சார்ந்த  அரசு நடுநிலை / தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர்  மாவட்டம். நகல்- தமிழ்நாடு  பள்ளிக்  கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தொடக்கக்  கல்வி) வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னங்சல் மூலமாக) உதவித் திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர்  மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்

பள்ளிக் கல்வி – போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மை பிரிவு (Mission Management Unit) – போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த அடிப்படைக் கணக்கெடுப்பு நடத்துவது  தொடர்பாக – அறிவுரை வழங்குதல் – சார்ந்து

https://forms.gle/znBeutPKoJY6u4jN7 2503.B5.25.08.2025 (anti drug google form link to schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்வள், வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்  மூலமாக) நகல்- தமிழ்நாடு  பள்ளிக்  கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – டாடா பில்டிங் இந்தியா பள்ளி கட்டுரைப் போட்டி 2025-2026 – போட்டியில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சுற்றறிக்கை அனுப்புதல் – சார்ந்து   

4275.B5.25.05.2028 (India Tata Building Online Essay competition)Download Tata Building India essay comp.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: தலைமையாசிரியர்கள், அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்-      தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை)  வேலூர் மாவட்டம்.  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-உடற்கல்வி-2025ஆம் ஆண்டு-26.08.2025 முதல் 12.09.2025 வரை-மண்டல அளவில் & மாவட்ட அளவில்-தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-நடுவர்களாக பணிபுரிய உள்ள உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்ய தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. cm.trophy(2) (1)Download CM.TROPHY.DISTRICT.LEVEL.SCHEDULE.EDDownload CM.TROPHY.OFFICIALS.LIST.EDDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – EMIS Entry மற்றும் பள்ளியில் உள்ள மாணவர்களின் வருகைப் பதிவேட்டிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை சரிப்பார்த்தல் – தொடர்பாக.

Document 39Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம். EMIS Enrollment Reconciliation Certificate (1)Download

பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம்- ஆசிரியர் நலன்- 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்துதல்-ஆசிரியர்களின்  உடல்நல பரிசோதனைக்கான கால அட்டவணையின் படி குறிப்பிட்டுள்ள நாட்களில் காலை 8 மணிக்கு உடற்பரிசோதனை செய்துக் கொள்ள தெரிவித்தல் -சார்பு.

வேலூர் மாவட்ட, அனைத்து அரசு/நகராட்சி தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. health checkup.schedule (1)Download schedule (1)Download

// மிக மிக அவசரம் // அரசு / அரசு நிதியுதிவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 15.08.2025 அன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றியவர் பெயர், தேசிய கொடி ஏற்றியவர் பதவி, கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் / மாணவர்கள் / பெற்றோர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Spreadsheet உடனே பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

// மிக மிக அவசரம் // அரசு / அரசு நிதியுதிவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 15.08.2025 அன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றியவர் பெயர், தேசிய கொடி ஏற்றியவர் பதவி, கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் / மாணவர்கள் / பெற்றோர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Spreadsheet உடனே பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு விவரங்கள் உடனே அனுப்ப வேண்டியுள்ளதால் தனி கவனம் செலுத்தி உடனே பதிவுகள் மேற்கொள்ள மீள தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1E9DN_L0SD23zNOB7MmBMH_6Fgu5uZLCee-ZupsXx8-A/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உய

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – ஆகஸ்ட் 2025 மாத பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் – 29.08.2025 அன்று நடத்துதல் – கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

SS VLR 290825 SMC Guideliness and Agenda RegDownload Proceedings for SMC Meeting scheduled on 29.08.2025 - Including AnnnexureDownload முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 – அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான (அரசு பள்ளி) மாணவர்களிடம் கூட்டுறவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் –  அறிவித்தல்– சார்பு

2636.B5.20.08.2025 (district winners to schools)Download //ஒப்பம்// முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) வேலூர். பெறுநர் சார்ந்த அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம்