பள்ளிக் கல்வி – பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை எண். 43 – மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண். 11 – அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (school Ambassadors) நியமித்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர் –

அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,

சார்ந்த  அரசு நடுநிலை / தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள்

வேலூர்  மாவட்டம்.

நகல்-

  1. தமிழ்நாடு  பள்ளிக்  கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தொடக்கக்  கல்வி)

வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னங்சல் மூலமாக)

  • உதவித் திட்ட அலுவலர்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,

வேலூர்  மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னங்சல் மூலமாக)