மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் –  அறிவியல்  “விஞ்ஞானத்துளிர்” மாத இதழ் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் அறிவியல் மாநாடு  – துளிர் வினாடி வினா மற்றும் தேசிய அறிவியல் சார்ந்த நிகழ்வுகள் – பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பு

4057.B5.19.08.2025 (அறிவியல் இயக்கம் விஞ்ஞானத்துளிர் to schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)

பள்ளிக் கல்வி – செஞ்சுருள் சங்க செயல்பாடுகள் மாணவ / மாணவிகளுக்கான வினாடி வினா போட்டிகள் – தொடர்பாக

வினாடி வினாடி போட்டியில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள 8, 9, மற்றும் 11ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவிகள்  விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Spreadsheet-ல்  பதிவுகள் மேற்கொள்ளுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1Hz7BXbuezBM5VoouLWV7PG5e_triVAX5rqnYhyaoF8Q/edit?usp=sharing 4088.B5.20.08.2025 (வினாடி வினா போட்டி to schools )Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர். பெறுநர்: தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம்  மூலாக)

பள்ளிக் கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்/ முதுகலை /பட்டதாரி/ உடற்கல்வி/ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு “ Gender Equity, Gender Equality, Women Empowerment and Prevention of Sexual Harassment of Women in the Work place”  -விழிப்புணர்வு கருத்தரங்கம் -23.08.2025(சனிக்கிழமை) அன்று VIT பல்கலை கழகத்தில் அண்ணா ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளதால் கலந்து கொள்ள அறிவுறுத்தல் – சார்பு.

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. 4199-vit program revisedDownload 23.08.2025.vit.training.list (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – சிறப்பு ஊக்கத்தொகை (Special Cash incentive) – 2024-2025ஆம் கல்வியாண்டில் பயின்ற 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளமை – இன்றைய நிலவரப்படி விடுபட்டுள்ள மாணவர்களின் வங்கிக்கணக்கு மற்றும் இதர விவரங்களில் உள்ள தவறுகளை 21.08. 2025 மாலை 5.00 மணிக்குள் சரிசெய்ய இணைக்கப்பட்டுள்ள Google linkஇல் உடனடியாக உள்ளீடு செய்ய அரசு/அரசு நிதியுதவி மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு

அனைத்துவகை அரசு/ நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1UPpvIzoBXWsRhDXH5MuYwwaeTT8qrV1w-CBUG6n8ENk/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ) வேலூர்.

பள்ளிக் கல்வி –பள்ளிக் கல்வித்துறை -அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் – பொது வருங்கால வைப்பு நிதி, பண்டிகை முன்பணம் உட்பட அனைத்து கடன் மற்றும் முன்பணங்கள் விண்ணப்பித்தல் – களஞ்சியம் செயலி வாயிலாக நடைமுறைப்படுத்துதல் – Approver ID மாற்றம் – சார்பாக

3793Download

/மிகமிக அவசரம்/-அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கல்வி இயக்கக அகத்தணிக்கை மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டதில், எழுப்பப்பட்ட தணிக்கைத் தடை காரணமாக ஓய்வூதிய பணப்பலன்கள் பெறப்படாமல் நிலுவையில் உள்ள ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் தணிக்கைத் தடை விவரங்களை 20.08.2025 மதியம் 3 மணிக்குள் சமர்பிக்க தெரிவித்தல் சார்பு.

audit.retired.stff.detailsDownload https://docs.google.com/spreadsheets/d/11PJZaEz0TJvdjLUmZZz74FLmMkbHv_ctKLMvjsd4xRI/edit?gid=0#gid=0 Google Sheet Link-மேலே இணைக்கப்பட்டுள்ளது. /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – 2025-2026ஆம் கல்வி ஆண்டு கல்வி இணை / கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் – சிறார் திரைப்பட மன்ற பள்ளி  அளவிலான போட்டிகள் நடத்துதல்  – வழிகாட்டு நெறிமுறைகள் – சார்ந்து

3135.B5.18.08.2025 (சிறார் திரைப்படம் போட்டிகள் பள்ளி அளவில)Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

பள்ளிக் கல்வி –  கல்விசாரா மன்றச் செயல்பாடுகள்   – அரசு மற்றும் அரசு உதவிப் பெறும்  பள்ளிகளில்  2025-2026 ஆகஸ்ட் மாதத்திற்கான  சிறார் திரைப்படம் திரையிடுதல் –  வழிகாட்டு நெறிமுறைகள் – வழங்குதல் – சார்பாக

3135.B5.18.08.2025 (சிறார் திரைப்படம் August Month)Download dse proceedings August month movie screeningDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-01ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கான விளையாட்டு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான வளநூல்கள்-https://new.tnschools.gov.in/ என்ற இணையளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை- உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்-சார்பு.

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. PET.BOOKS (1)Download class-1-physical-education-trresource-book-english-physical-education-trresource-book-R4ZalDownload class-1-physical-education-trresource-book-tamil-physical-education-trresource-book-J9kbADownload class-6-physical-education-trresource-book-english-physical-education-trresource-book-QdsynDownload class-6-physical-education-trresource-book-tamil-physical-education-trresource-book-mztceDownload class-11-physical-education-trresource-book-english-physical-education-trresource-book-qF2kRDownload class-11-physical-education-trresource-book-tamil-physical-education-trresource-book-4bPlzDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – சிறப்பு ஊக்கத்தொகை (Special Cash incentive) – 2024-2025ஆம் கல்வியாண்டில் பயின்ற 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளமை – விடுபட்டுள்ள மாணவர்களின் வங்கிக்கணக்கு மற்றும் இதர விவரங்களில் உள்ள தவறுகளை 18.08. 2025க்குள் சரிசெய்ய இணைக்கப்பட்டுள்ள Google linkஇல் உடனடியாக உள்ளீடு செய்ய அரசு/அரசு நிதியுதவி மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு

அனைத்துவகை அரசு/ நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1NwAeoqwE6ouJ2xuafL7LsIMCR4XjxcbQBseKCNi42Og/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ) வேலூர்.