பகிர்ந்தளிக்கப்பட்ட நிதியை இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு எதிரே
ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர்/ மேல் நிலைப்
பள்ளிகளுக்கு NEFT மூலம் விடுவிக்கப்பட்டது. அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பயன்பாட்டு சான்றினை (இரு நகல்கள்) 21.08.2026 மாலை 5.00மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலைக் கல்வி) அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.
