வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு-/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சோலார் பேனல் அமைப்பதற்காக பள்ளிகளின் பெயர், கட்டிடத்தின் மொத்த பரப்பளவு, பள்ளியில்
உள்ள மின் இணைப்பின் அளவு, சோலார் அமைப்பு ஏற்கனவே
பொருத்தப்பட்டுள்ளதா என்ற விவரம் மற்றும் சோலார் பேனல் அமைப்பதற்கான
மேற்பரப்பின் அளவு ஆகிய விவரங்களை இணைப்பில் கண்டுள்ள கூகுள் படிவத்தில் 25.08.2026 – அன்று காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1Y2-H5edxtW_F_rGe7GOySkOAbvlCOP33oWUfG5goRD4/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.
