மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – வடகிழக்கு பருவமழை – தற்போது பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ள விவரம் குறித்து இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் இன்று (14.11.2025 ) 12.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1lOozgVcIas0rHdiUm931fC6vQ4NhBCwUifk-50sGZLE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்  கல்வி – குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் (நவம்பர் 15 முதல் 22 வரை) அனுசரிக்கப்படுகிறது – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

5569.B5.10.11.2025 (குழந்தைகளுக்கு எதிராக வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வாரம்Download child abuse prevention week awareness program (1)Download https://docs.google.com/spreadsheets/d/1KBE-znxLqFhY8h0zq3VCmRsil7bxGeeiRUY5o1JQ2cI/edit?usp=sharing Google sheet link மேலே இணைக்கபட்டுள்ளது //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

AIWC-Launch of the Certificate programme for 20,000 school students short term training course in forest conservation, forest fire management wildlife census and human animal conflict management Conduct of Two Day District-Level Training Workshop for Selected Teachers from 17.11.2025 & 18.11.2025  by the Nodal Officers instructions- Regarding

4892.B5.12.11.2025 (Certificate programme on forest and wildlife to concern schools)deputing the teachersDownload AIWC - Vellore (2)Download //signed// Chief  Educational Officer,   Vellore.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் படி, வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த திருமதி.பி.மலர்க்கொடி என்பார் கோரிய தகவல்கள் அனுப்புமாறு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Malarkodi RTIDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான குடியரசு தின/பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகள்-ஜிம்னாஸ்டிக்ஸ்-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் மற்றும் மாணவர்கள்/ அணி மேலாளர்களுக்கான அறிவுரைகள் வழங்குதல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. chennai.gymnasticsDownload GYMNASTICS RESULTS 25Download SOP for Protection of Girls in Sports_ Instructions (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் – பொது வருங்கால வைப்பு நிதி, பண்டிகை முன்பணம் உட்பட அனைத்து கடன் மற்றும் முன்பணங்கள் விண்ணப்பித்தல் – களஞ்சியம் செயலி வாயிலாக நடைமுறைப்படுத்துதல் – Approver ID மாற்றம் – சார்பாக

3973-apply festival advance through ifhrms NovemberDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2025 – 2026 கல்வியாண்டில் நூறு ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கும் பள்ளிகள் தொடர்பாக இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் இன்று 11.11.2025 – 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறும் அதன் நகலினை இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறும் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1IyuE0z_2TZ3EyzuJrADltLWuyvDQIZBoCX03IvalmnE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.