மற்ற செய்திகள்

முதுகலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கான 11.11.2025 மற்றும் 12.11.2025 ஆகிய இரு நாட்கள் பயிற்சி

வேலூர் மாவட்டம்- பயிற்சி-அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மண்டல மையம் செங்கல்பட்டு-“ Understanding Student Behaviour and Effective Role Model, Communication skills and Stress Management and Relaxation” என்கின்ற தலைப்பில் 11.11.2025 மற்றும் 12.11.2025 ஆகிய இரு நாட்கள் பயிற்சி  - பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களை   விடுவிக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு பயிற்சி நடைபெறும் நாள். 11.11.2025 மற்றும் 12.11.2025 பயிற்சி நடைபெறம் நேரம் (காலை 10.15 முதல் மாலை 5.15 வரை) பயிற்சி நடைபெறும் இடம். வேலூர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கம் பயிற்சியில் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும். A6- E- 3945225- AASC -Chengalpattu- training - recommendations - proceedings (2)Download பெறுநர், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – UNICEF மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) உடன் இணைந்து “ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான STEM  செறிவூட்டல் திட்டம்” -மாவட்ட பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

5575.B5.07.11.2025.STEM TRAININGDownload stem trainingDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர்,

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   –  2025-2026 –                   மன்றச் செயல்பாடுகள்  – மாவட்ட அளவில் வெற்றி பெற்ற  (பிரிவு II – 8ஆம் வகுப்பு) மாணவர்களுக்கு மாநில அளவிலான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் – மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

3135.B5.05.11.2025 (state level club activities in madurai for 8th std district winners)Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   –  2025-2026 –                   மன்றச் செயல்பாடுகள்  – மாவட்ட அளவில் வெற்றி பெற்ற  (பிரிவு I – (6&7ஆம் வகுப்பு) மாணவர்களுக்கு மாநில அளவிலான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் – மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

3135.B5.05.11.2025 (state level club activities in coimbatore for 6&7th std district winners)Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   –  2025-2026 –                   மன்றச் செயல்பாடுகள்  – மாவட்ட அளவில் வெற்றி பெற்ற  (பிரிவு III – (9ஆம் வகுப்பு) மாணவர்களுக்கு மாநில அளவிலான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் – மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

3135.B5.05.11.2025 (state level club activities in trichy for 9th std district winners)Download //ஒப்பம் // முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் பயிற்சி அளித்தல் – ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் – சார்பு.

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பிலுள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் ஐந்து நாள்கள் உண்டு/ உறைவிடப் பயிற்சியாக 10.11.2025 முதல் 14.11.2025 வரை AGS Holiday Resort Yelagiri இல் நடைபெற உள்ளது. எனவே, இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறு இணைப்பிலுள்ள சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பயிற்சி நடைபெறும் நாள் - 10.11.2025 முதல் 14.11.2025 வரை பயிற்சி நடைபெறும் இடம் - AGS Holiday Resort Yelagiri திறன் மேம்பாட்டுப் பயிற்சி - BT TEACHERS tamil - 10.11.25 TO 14.11.25 - REG.-6-9Download bt tamil training listDownload bt tamil training listDownload முதன்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – துறைத் தணிக்கை – அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 31.10.2025 வரையிலான அகத்தணிக்கை விவரங்கள் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் (05.11.2025) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுநாள் வரையில் விவரங்கள் உள்ளீடு பதிவிடாத சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மிக மிக அவசரம் என்பதால் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

November 5, 2025 by ceo // மிக மிக அவசரம் // https://docs.google.com/spreadsheets/d/1v1LjEGX2K91yJkTXi2Li4ndQs0jqhhsjQT4_-LjjEEs/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கூடுதல் விவரம் இணைக்கப்பட்டுள்ள கூகுள் Form -ல் பதிவிடுமாறு மற்றும் இணைக்கப்பட்டுள்ள சான்றினை பூர்த்தி செய்து பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பதுடன் பதிவேற்றம் செய்தல் வேண்டும். மேலும், பள்ளிக் கட்டிடங்கள் மேற்கூரையில் நீர்தேங்காதவாறு, தூய்மையாக உள்ளதற்கான புகைப்படத்தினை பதிவேற்றம் 07.11.2025 பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/forms/d/e/1FAIpQLScu2ze6veWCyggo8j-LMVScckXTaFq6k7FOOrGPA3LuSnzK7Q/viewform?usp=publish-editor சான்று (1)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – துறைத் தணிக்கை – அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 31.10.2025 வரையிலான அகத்தணிக்கை விவரங்கள் என்பதால் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் இன்று (05.11.2025) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

/மிகமிக அவசரம்/ Google Sheet-இல் பூர்த்தி செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1v1LjEGX2K91yJkTXi2Li4ndQs0jqhhsjQT4_-LjjEEs/edit?usp=sharing GOVT GIRLS HR SEC SCHOOL, ODUGATHURGOVT GIRLS HR SEC SCHOOL ANAICUT VELLOREGOVT HIGH SCHOOL PICHANATHAMGOVERNMENT HIGH SCHOOL PEENJAMANDAIGOVT. HR. SEC. SCHOOL., KALLAPADI.GOVT HIGH SCHOOL VEERICHETTIPALLIGHS SEMPALLIGHS GANDHI NAGAR, GUDIYATTAMGovt.Boys' Hr.Sec.School, LatheriGOVT HIGH SCHOOL, DEVARISHIKUPPAM.GOVT HR SEC SCHOOL VALLIMALAIGOVERNMENT BOYS HIGHER SECONDARY SCHOOL THIRUVALAMTMKV GOVT BOYS HSS KANGEYANALLORE VELLOREGOVERNMENT HIGH SCHOOL BATHALAPALLIGOVT HIGH SCHOOL, PALLALAKUPPAMGOVT HIGH SCHOOL, MGR NAGAR, PERNAMBUTGOVT HR SEC SCHOOL THORAPADI VELLOREGHS SEMBEDUVELLOR

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – கலைத் திருவிழா – 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் பசுமையும் பாராம்பரியமும் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அனுப்புதல் – சார்பு.

Adobe Scan 05-Nov-2025 (1)Download 5-Kalai-25-26-cls-1-2-DISTRICT WINNERS LIST( 05.11.25 )Download 5-Kalai-25-26-Cls-3-5-DISTRICT WINNERS LIST (05.11.25)Download 5-Kalai-25-26-cls-6-7-8-DISTRICT WINNERS LIST ( 05.11.25 )Download 5-Kalai-25-26-cls-9-10-DISTRICT WINNERS LIST( 05.11.25 )Download 5-Kalai-25-26-cls-11-12-DISTRICT WINNERS LIST(05.11.25)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.