பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2025 – 2026 கல்வியாண்டில் நூறு ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கும் பள்ளிகள் தொடர்பாக இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் இன்று 11.11.2025 – 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறும் அதன் நகலினை இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறும் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.