மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள கணிதவியல் பாட முதுகலை ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் – நினைவூட்டல் – தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கணிதம் பாட முதுகலை  ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 03.11.2025 முதல் 29.11.2025 வரை நடைபெறுவதால் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த கணிதம் பாட முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: மதுரை, ஏற்காடு மற்றும் ஏலகிரி பயிற்சி நடைபெறும் நாள்- 03.11.2025 முதல் 29.11.2025 முடிய இணைப்பு கணிதம் பாட முதுகலை ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் FACILITATORS NAME LIST (1)Download PG Maths TPD Training - 27.11.2025 to 29.11.2025Download TPD-Maths-Training-Prof-Teachers-List-1Download முதன்மைக் கல்வ

பள்ளிக் கல்வி – 76-வது இந்திய அரசியலமைப்பு தினம் 26.11.2025 அன்று அனுசரிக்கப்படுதல்- அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையினை வாசிக்க ஏற்பாடு செய்தல் – தொடர்பாக

5854.B5.24.11.2025(constitution day pledge 2025)Download Pledge 26-Constitution DayDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்டக்கல்வி அலுவலகம்(இடைநிலை) மற்றும் அனைத்து  வகை அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பொதுத் தகவல் வழங்கும் அலுவலராகவும், மேல்முறையீட்டு அலுவலராகவும் பொறுப்பில் உள்ள நபர்களின் விவரங்கள் பெறப்பட்டது -அதன் அடிப்படையில் பொது தகவல் வழங்கும் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் user Id password வழங்கப்படுகிறது- தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்-சார்பு

RTIIDownload //ஒப்பம்// முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்

பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் – தினத்தந்தி மற்றும் VIT பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும்  – வெற்றி நிச்சயம் என்ற நிகழ்ச்சி 05.12.2025 (வெள்ளி) அன்று நடைபெறுதல் – அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்துக்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

5802.B5.21.11.2025(dhinathanthi)Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – தினமலர் நாளிதழ்  ஜெயித்து காட்டுவோம் –12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஜெயித்து காட்டுவோம்  நிகழ்ச்சி நடைபெறுதல் – மாணவர்கள் பங்கேற்க தெரிவித்தல் – சார்பு

5801.B5.21.11.2025 (தினமலர் ஜெயித்து காட்டுவோம்)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி- கல்வி உதவித்தொகை-பெண் கல்வி ஊக்கத்தொகை-பிரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறவிருக்கும் மாணவ/மாணவியர்களுக்கு ஆதார் சீடிங் செய்யப்பட்ட இந்திய போஸ்ட்பேமண்ட் வங்கி கணக்கு எண்  துவக்குதல் மற்றும் ஆதார் பயோ-மெட்ரிக் புதுபிக்கும் பொருட்டு 21.11.2025 அன்று  முகாம் நடைபெறுதல் –முன் ஏற்பாடுகள் செய்ய தெரிவித்தல்  -சார்பு.

3898.06.11.2025.adhaar seeding campDownload NPCI inactive_stud-list_2025-11-17 (1)Download POSTAL CAMP 14.11.2025 mail (2)Download //ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம்-சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 24.11.2025 முதல் 28.11.2025 வரை நடைபெறவுள்ள BT-TPD TRAINING-இல்இணைப்பில்காணும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை பயிற்சியில்தவறாமல்பங்குபெறதெரிவிக்குமாறுசார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

REVISED - BT SOCIAL SCIENCE - VLR TPTR - TIO YERCURD SALEMDownload குறிப்பு: புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பெயர்இடம்பெற்றிருந்தால்தகவல்தெரிவிக்கவும். Note:Election duty staff and new appointement teachers (Replace another teachers social science) /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – குழந்தைகள் அறிவியல் மாநாடு 2025 – அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்களையும் மற்றும் ஆய்வறிக்கை சமர்பிக்க உள்ள மாணவ / மாணவிகளையும் 20.11.2025 அன்று நடைபெறும்  அறிவியல் மாநாட்டில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

4057.B5.14.11.2025 (அறிவியல் இயக்கம் ஆய்வறிக்கை சமர்பித்தல்)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் -U-19-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு 2322.tvm (1)Download BDG- U-19 B&G 2025 - 26 SCHEDULE-VENUEDownload BDG RESULTS 25-26.U19Download OFFICIALSDownload விளையாட்டு மைய பொறுப்பாளர்களின் விவரம்Download SOP for Protection of Girls in Sports_ Instructions (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.