மற்ற செய்திகள்

மதிய உணவு உண்ணும் மாணவர்கள்- TNSED School App ல் பதிவு செய்தல் சார்பாக…

மதிய உணவு உண்ணும் மாணவர்கள் 📱 TNSED SCHOOLS APP NEW UPDATE | NOON MEALS MODULE CHANGES மதிய உணவு உண்ணும் மாணவர்கள் விபரங்களை பதிவு செய்ய TNSED School Appல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கையாளும் வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட loginல் சென்று இன்று (06.04.2024) பிற்பகல் 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் குறிப்புApp update செய்த பின் பணிகளை மேற்கொள்ள வேண்டும் 🔗 Direct Link to update App👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் அரசு/நிதியுதவி உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மிக மிக அவசரம் – வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்/இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் கண்டுள்ள (Excel) படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (03.04.2024) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை நாளை (04.04.2024) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்/இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் கண்டுள்ள (Excel) படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (03.04.2024) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை நாளை (04.04.2024) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Asst-JA-typist-working-detailsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், தலைமையாசிரியர்கள் அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம்.

BUILDING STATUS – SIDS – The Assessment Of Infrastructure Needs/ EMIS UPDATION

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு பள்ளி கட்டிடங்கள் சார்ந்த தகவல்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய Option வழங்கப்பட்டுள்ளது அதற்கான விளக்க வீடியோ Link👇 https://drive.google.com/file/d/1xhCgqDdwIKVKLTiDSu3TqZYvZC9hByCP/view?usp=sharing இன்று பிற்பகல் 2 மணிக்குள் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு பள்ளிகள் வேலூர் மாவட்டம்

முகாம் எண்.70 அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நடுப்பேட்டை, குடியாத்தம் – விடைத்தாட்கள் மதிப்பீட்டுப் பணி – மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு விடைத்தாட்கள் மதிப்பீட்டு பணி – ஆசிரியரல்லாத பணியாளர்கள் – பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் -சார்பாக

Camp-DutyDownload staff-listDownload சார்ந்த அரசு / நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்

முகாம் எண்.70 அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நடுப்பேட்டை, குடியாத்தம் – அரசுப் பொதுத் தேர்வுகள் – 2023-2024 – விடைத்தாட்கள் மதிப்பீட்டுப் பணி – மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு விடைத்தாட்கள் மதிப்பீட்டு பணி – முதன்மைத் தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவித் தேர்வாளர்கள், மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், அட்டவணையாளர்கள், கணினிக் குழு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் – பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் – சார்பாக

Camp-duty-proceedingsDownload MVO-TAB-CE-SO-AE-LIST-GUDIYATHAM-CAMPDownload பெறுநர் அனைத்து அரசு / நிதியுதவி / தனியார் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

eKYC Bio matric சரிபார்த்தல் பணிக்காக ITK தன்னார்வலர்களை பள்ளியில் அனுமதித்தல் – சார்ந்து

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி உதவித்தொகை பெற eKYC Bio matric சரிபார்த்தல் பணிக்காக ITK தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்கள் பள்ளிக்கு இப்பணியை மேற்கொள்ள வரும்பொழுது அனுமதி அளித்து ஒத்துழைப்பு நல்கி மாணவர்களின் Bio matricஐ எந்த வித தொய்வும் இல்லாமல் உடனடியாக சரிபார்த்து பணியை விரைந்து முடிக்க சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   4377-B3-ekyc-ITK-VolunteerDownload // ஒப்பம் // முதன்மைக்கல்வி அலுவலர்,   வேலூர் பெறுநர் : தலைமையாசிரியர்கள், அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்

அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு LAPTOP அளித்தல் சார்பாக

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்குG SHEET LINK https://docs.google.com/spreadsheets/d/1Kh71MI6mJvEeWgAIq4SzixLkmqCitobmbbg5N-RFkWM/edit?usp=sharingசிஆர்சி மையமாகக் கொண்டுள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அரசு தொடக்க பள்ளிகளுக்கு தங்கள் பள்ளிகளுக்கு 26.02.24 முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்ட மடிக்கணினியை தங்கள் (CRC) மையத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு தங்கள் மையத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மடிக்கணினியை பெற்று தங்கள் சிஆர்சி மையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று வீதம் வழங்கப்பட்டு வழங்கப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு ( Acknowledgement ) பெற்று வைத்துக்கொள்ளுமாறும் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி CRC மையத் தலைமையாசிரிய ர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்ப

தேர்தல் பணி ஆனை கிடைக்கப் பெறாத பணியாளர்கள் விபரம் _ சார்பாக

அனைத்து அரசு/ நிதியுதவி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் தேர்தல் பணிக்கான ஆணை கிடைக்கப்பெறாத பணியாளர்கள் இருப்பின் அவர்களின் பெயர் IFHRMS எண் மற்றும் பதவி ஆகியவற்றை உடனடியாக G sheet ல் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1A9TeRrlZmJGoj_tCJ3jSsD-50og306zxE718Az0j0cQ/edit?usp=sharing$ குறிப்பு: மருத்துவ/இயலாமை காரணங்களால் விலக்கு பெற்ற பணியாளர் விபரங்களை பதிவு செய்ய வேண்டாம் முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

STUDENTS ADMISSION CAMPAIGN (AY 2024-25)

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு மூலம் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் வகுப்பு 5 ல் இருந்து வகுப்பு 6 வகுப்பு 8 ல் இருந்து வகுப்பு 9 சேரவிருக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை கீழ் காணும் G sheetல் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது G sheethttps://docs.google.com/spreadsheets/d/18dynYKj2QvZ4fLzDWprp1oWnmhXGzt-X0LP_IP15zVU/edit?usp=drivesdk முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022-2023ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயின்ற பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை வழங்குதல் – சார்பு

4377.B.19.03.2024Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் - அனைத்து அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம், நகல்- வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.