முகாம் எண்.70 அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நடுப்பேட்டை, குடியாத்தம் – விடைத்தாட்கள் மதிப்பீட்டுப் பணி – மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு விடைத்தாட்கள் மதிப்பீட்டு பணி – ஆசிரியரல்லாத பணியாளர்கள் – பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் -சார்பாக

சார்ந்த அரசு / நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்