பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005- அரசு /நகரவை / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தகவல் அலுவலர்/மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது- இணைக்கப்பட்டுள்ள சான்றினை பூர்த்தி செய்து 26.02.2026-க்குள் சமர்பிக்க தெரிவித்தல் -தொடர்பாக.
தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 இன் கீழ் அரசு /நகரவை / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தகவல் அலுவலர்/மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது. மேலும், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றினை பூர்த்தி செய்து 26.02.2026-க்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்க அனைத்து அரசு/நகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
730-B1-2026Download
CERTIFICATEDownload
RTI PIO appt (2)_page-0001 (1)Download
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
