தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்வு –மார்ச் -2026 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (internal marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

               //ஓம்.//

   முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                            வேலூர்.

பெறுநர்:

 அனைத்து வகை   மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம். 

நகல்:

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   
  • மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி  ) அவர்களுக்கு தகவலுக்காக தெரிவிக்கலாகிறது.