பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் 04.06.2026 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி திறப்பதற்கு முன் – சரிபார்ப்பு படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவித்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.