EXAMINATION

2021-2022ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை சுற்றறிக்கை

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2021-2022ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைது அனுப்பலாகிறது. அனைத்து பள்ளிகளிலும் தகவல் பலகை மூலமாகவும் சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு time-table-press-release-2021-2022-finalDownload time-table-covering-letterDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் பெற்றுக்கொள்ள கோருதல் சார்பு.

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்ற முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வுகள் தொடர்பான விடைத்தாட்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் பெற்றுக்கொள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின் படி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதல்-திருப்புதல்-தேர்வு-விடைத்தாட்கள்-மற்றும்-மதிப்பெண்கள்-வழங்குதல்-சார்பு-1Download 10-REVISION-EXAM-FORM-03.03.2020Download 12-REVISION-EXAM-FORM-03.03.2020Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் தகவலுக்காகவும் தொடர்

முதல் திருப்புதல் தேர்வு மதிப்பெண் பட்டியலுடன் விடைத்தாட்களையும் ஒப்படைக்க கோருதல்

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்வாறு செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு முதல்-திருப்புதல்-தேர்வு-திருத்திய-அட்டவணை-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கூடுதல் விடைக்குறிப்புகள் (17.02.2022)

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இதுவரை நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மதிப்பீட்டு பணியினை உடன் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு இரண்டாம் கட்ட விடைத்தாட்களை 16-02-2022 அன்று காலை 09.00 மணி முதல் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியிலிருந்து முகப்புக் கடிதத்துடன் தனி நபரினை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. 10th-Tamil-vellore-Download 10-Maths-TM-key-vellore-Download 10-Maths-EM-Key-vellore-Download 12-tamil-velloreDownload 12-Chemistry-TM-velloreDownload 1

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கூடுதல் அறிவுரைகள்வழங்குதல் (திருத்தப்பட்டது)

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் additional-inst.-for-first-revison-exam-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வு தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக 10-02-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வு 17-02-2022 அன்று மாற்றம் செய்யப்பட்டது சார்பாக

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணையில் 10-02-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வு 17-02-2022 அன்று நடைபெறும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு REvision-Test-1-English-exam-date-change1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2022 – பிற மொழிப் பாடம் (உருது, இந்தி, பிரென்ச் அரபிக்) வினாத்தாட்கள் பெறுவது சார்பான தகவல்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிட்க பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு தொடர்பாக பிற மொழிப்பாட வினாத்தாட்கள் (உருது, இந்தி, பிரென்ச் அரபிக்) வேலூர் மாவட்டம். வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அலைபேசி எண் கீழ்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. பிறமொழிப்பாடம் வினாத்தாட்கள் பெறுவது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் விவரம் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திரு. நெப்போலியன், தலைமை ஆசிரியர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி வேலூர் ( அலைபேசி எண் 9443272868 ) முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிட்க பள்ளி முதல்வர்கள்

முதல் திருப்புதல் பிப்ரவரி 2022 தேர்வுகள் தொடர்பான வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் (திருத்தப்பட்டது)

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறுஅனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு முதல்-திருப்புதல்-தேர்வு-வழிமுறை-மற்றும்-அறிவுரைகள்Download 10-12th-Mark-sheetDownload Subject-TEACHERS-DetailsDownload

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2022 – தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் சரிபார்க்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2022 தொடர்பாக தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மையத்திற்குண்டான இணைப்பு பள்ளிகள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுமாறு தேர்வு மைய மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் கீழ்க்காணும் அலைபேசியில் உடன் தொடர்பு கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திரு. ப. தசரதன், உதவியாளர், 8825819484 திரு. ச. சுரேந்தர் பாபு உதவியாளர் 9442273554 இணைப்பு VelloreDownload முதன்மைக் கல்விஅலுவலர் வேலூர் பெறுநர்

2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு 31.01.2022க்குள் இப்பணியினை நிறைவு செய்யும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 015-TML-FEES_20220119_0001-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்