EXAMINATION

மேல்நிலை முதலாமாண்டு   பொதுத் தேர்வு முடிவுகள் 2023  வெளியிடப்பட்டமை – தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்துதல் விண்ணப்பம் பெறுதல் – சார்பு

அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல் -2023 நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 2023ம் மாதம் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுதுவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளிபள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 1-june-2023-supplemntry-Exam-Fees-Payment-Karuvoolam-InstructionsDownload 1-Equivalent-subjectsDownload 1-June-2023-Exam-Instruction-to-CEODownload 1-Supplementry-Exam-June-2023-Private-Candidate-i

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிட்டமை – விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான செய்திக்குறிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரங்கள் தங்கள் பள்ளியில் தகவல்பலகை மூலம் பொதுமக்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறியும்படி தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1.0-sslc-and-1-provisional-retotal-application-pressDownload 0.-June-July-2023-sslc-supplemtry-examination-time-tableDownload 5.-SSLC-APRIL-2023-RETOTAL-APPLYING-INSTRUCTIONS.Download 6.April-2023-SSLC-Provisional-certificate-downlodeDownload முதன்மைக் கல்வி அலுவலர்  வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மேல்நிலை  முதலாமாண்டு  பொதுத் தேர்வு முடிவுகள் 19-05-2023 வெளியிடப்பட்டமை

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நல   மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை  முதலாமாண்டு  பொதுத் தேர்வு முடிவுகள் 19-05-2023 அன்று வெளியிடப்பட்டது. மேல் நிலை முதலாம் ஆண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான கற்றல் கையேடு பாட வாரியாக தற்போது வழங்கபட்டுள்ளது மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இத்தேர்ச்சி கையேட்டினை வழங்கி அனைவரும் வருகின்ற துணைத் தேர்வு  எழுதச் செய்து அனைவரும் தேர்ச்சிபெறும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு. தலைமை ஆசிரியர்கள் சார்ந்த  முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவித்து வருகின்ற திங்கட்கிழமை (22-05-2023) முதல்   தோல்வியுற்ற அனைத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி தோல்வியுற்ற அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அனைத்து அரசு / நகரவ

தேர்வுகள்- இடைநிலை மற்றும் மேல்நிலை செய்முறைத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல் -2023 -உழைப்பூதியம் விவரம் தெரிவித்தல் -சார்பு

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2-REMUNERATION-FOR-PVT-CENTERSDownload 1-REMUNERATION-FOR-PVT-CENTERSDownload SSLC-PVT-CENTER-REMUNERATIONDownload BANK-MARCH-APRIL-2023-1-PRACTICALDownload BANK-MARCH-APRIL-2023-2-PRACTICALDownload தேர்வுமையம் விடுபட்டு இருந்தால் 20/5/2023 க்குள் கல்புதூ,ர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ஒப்பம்க.முனுசாமிமுதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் பெறுநர் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல்வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

emis மாணவர் விவரம் 2022-2023 ஆம் கல்வி ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் -மாணவர்கர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்தல் (transition) -2023 -2024 ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் -அறிவுரைகள் வழங்குதல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு EMIS-TC-instructionDownload ஒப்பம்க.முனுசாமிமுதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல்வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்ககையின் பொருட்டு

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை -தேர்ச்சி விகிதம் -குறைவான பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – தெரிவித்தல்-சார்பு

சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தேர்ச்சி விகிதம் கடந்த 2022 ஆண்டு பொதுத் தேர்விற்கும் நடைபெற்று முடிந்த மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கும் குறைவான தேர்ச்சி அடைந்த கீழ்க்காணும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 16.05.2023(செவ்வாய் கிழமை ) காலை 10.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. percentage-wise-Download மேலும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் பொதுத்தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 தேர்ச்சி விகிதம் 80% கீழ் குறைவான கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 16.05.2023 (செவ்வாய் கிழமை ) மாலை 4.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. below-80-schoolsDownload ஒப்ப

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு -ஜூன் /ஜூலை -2023 -தனித்தேர்வார்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு Private-Candidates-Instructions-Addl.-pdfDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளிதலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஜூன் -2023  – தனித்தேர்வர்கள் -online ல் விண்ணப்பித்தல்

அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஜூன் -2023   தனித்  தேர்வர்கள் எழுத online ல்  கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் சேவை  மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்ற விவரம் மற்றும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட சுற்றறிக்கைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது அதனை  தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் பொது மக்கள் அறியும் வகையில் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், 1. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, வேலுர் 2. நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி தோட்டப்பாளையம், வேலூர் 3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி காட்பாட,வேலூர். மேலும் அரசுத் தேர்வுகள் சேவை மைய

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2022 (TRUST EXAM) 2022-2023 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது 9,10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கி காசோலையாக வழங்குதல் –சார்பு  

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 4509-trust-cheque-proceedingDownload   // ஓம்.க.முனுசாமி //   முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர்.  பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.

மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்வு முடிவுகள் 2023  வெளியிடப்பட்டமை – தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்துதல் விண்ணப்பம் பெறுதல் – சார்பு

அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல் -2023 நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 2023ம் மாதம் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுதுவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளிபள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு CEO-Letter-Nodal-Centre-School-Candidate-Instructions-pdfDownload Instructions-to-Nodal-CentresDownload Private-Candidates-Instructions-pdfDownload karuvoolam-fees-payment-procedureDownload 2-equiv