EXAMINATION

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –  80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் -தெரிவித்தல் -சார்பு

அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தேர்ச்சி சதவிகிதம் 80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நிர்வாக காரணங்களால் 12.05.2023 காலை 10.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் எனஅரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. ஓம்(க.முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் , வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு 

REVISED- தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –ஒரு பாடம், இருபாடம் மற்றும் மூன்று பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாட ஆசிரியர்களின் தேர்ச்சி விவரம் கோருதல்  -சார்பு

அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு Result-2023-AnalysisDownload CLICK TO DOWNLOAD THE EXCEL FILE 12-STD-SINGLE-DOUBLE-TREBLE-FAILURE-CONCERN-TEACHER-DETAILS-REG-1-2Download https://forms.gle/meNV1nR7LsfGq1eLA click to upload the document ஓம்(க.முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் , வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு  

REVISED- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2023 – தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தல் -சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல் -2023  -நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகளை தொடர்ந்து மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் வழங்ககோரி விண்ணப்பங்கள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக மூலம் கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Scan-RT1-Application-Instructions-REVISEDDownload Procedure-for-paying-online-fees-through-Karuvoolam-website-by-School-for-RT-Scan-Copy-2-pdfDownload Statement-of-Marks-Download-Instructions-CEO-pdfDownload

2022 -2023  மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடுதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ONLINE-RESULT-PROCEEDINGS-ceoDownload மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையில் மூலமாகமாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியும் வகையில் தெரியபடுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -தேர்வு முடிவுகள் வெளியிடுதல் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2-MARCH-APRIL-2023-result-release-press-notificationDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தகவலின் பொருட்டு அனுப்பலாகிறது.

நினைவூட்டு-3  -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  எனினும் மேற்காணும் பள்ளிகள் இதுநாள் வரை விவரங்களை அளிக்காமல் உள்ளது வருந்தத்தக்க செயலாகும். எனவே இது சார்பாக உடன் 26.04.2023 மாலை 3.00 மணிக்குள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த அரசு ஊரகப் பகுதி  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் க

நினைவூட்டு-2  -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்   கவனத்திற்கு தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.                      எனினும் சில பள்ளிகள் இதுநாள் வரை விவரங்களை அளிக்காமல

நினைவூட்டு -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்   கவனத்திற்கு தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.                      எனினும் சில பள்ளிகள் இதுநாள் வரை விவரங்கள

தேர்வுகள் -அவசரம் -தனிகவனம் -மார்ச் /ஏப்ரல் -2023 -மேல்நிலை முதலாமாண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு கீழ்க்காணும் பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர்களை 21.04.2023 அன்று விடுவித்து அனுப்ப கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

Bharath matric school desia matric school sun matric school kks mani mhss school sunbeam matric school shrishti matric school lakshmi garden matric school madras matric school ethiraj matric school sneha deepam matric school st.marks matric school vidhyanikethan matric school vidhyalakshmi matric school விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பாத பள்ளிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தனியார்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

(REVISED TIME TABLE 2022 -23)வேலூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடுதல்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2022-2023ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அட்டவணையின்படி தேர்வுகளை நடத்த பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. DocScanner-Apr-18-2023-14-20Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் நகல் மாவட்டக் கல்விஅலுவலர்(இடைநிலை/ தனியார் /தொடக்ககல்வி) வேலூர்.