தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் -மார்ச்/ஏப்ரல் -2023 மறுகூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் -சார்பு
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
hse-first-year-rv-rt-result-1Download
ஒப்பம்
க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
