தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-மார்ச்/ஏப்ரல் -2026 இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் –பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம்(EBS படிவம்) பணியாளர்களின் விவரங்கள் – பள்ளித் தலைமை ஆசிரியர்கள் –சரிப்பார்த்தல் –தொடர்பாக
அனைத்து அரசு / நகரவை /அரசு நிதியுதவி /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
நடைபெறவிருக்கும் மார்ச் /ஏப்ரல் -2026 இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகள் சார்பாக , பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளம் மூலும் பெறப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் தற்போது இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
மேலும் இணைப்பில் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் /ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்களை சரிபார்த்து எவர் பெயரும் விடுபடாமல் அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளது எனவும் அல்லது திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொண்டு &nbs
